Shuru
Apke Nagar Ki App…
ஓசூர் சாலையில் மாடுகள் தெரிவதால் பொதுமக்கள் சிரமம்! ஓசூர் உழவர் சந்தை ரோட்டில் சாலையில் மாடுகள் திரியும் அதிகரித்து வருகிறது. இன்று செப்டம்பர் 7ம் தேதி காலை நடுரோட்டில் மாடு ஒன்று தெரிந்ததால் கார்கள் இருசக்கர வாகனங்கள் கடும் சிரமத்துடனும், அச்சுத்துடனும் பயணம் செய்தனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இரு மடங்காக அபராதத்தை விதிக்க வேண்டும் என பகுதியில் பயணம் செய்வோம் அறிவுறுத்தியுள்ளனர்.
PRAKASH