logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!! தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும் செய்யப்படும் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் முரண்பட்ட வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்து இருந்தார் இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்பி மாணிக்கவாசகம் மாவட்ட பொறுப்பாளர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் மாவட்ட தலைவர் லட்சுமணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிந்திரன் சுப்பிரமணி, RG மகான், அகரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியம் பேசுகையில் பாரபட்சம் இல்லாமல் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் கூட்டுறவு சங்கங்களில் கடனை கட்ட நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள் விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள் இதனை உடனடியாக தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும், இந்த கடன் உத்தரவை முழு கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால் கோட்டையை நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகளை அனைத்து திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார். தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். கடன் தொகையை கட்ட நிர்ப்பந்திக்க கூடாது என ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

1 hr ago
user_Flower
Flower
Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
1 hr ago
f1145dd5-88e7-4bb6-98bf-249ac5d15516

மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!! தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியும் செய்யப்படும் என்று கூறியிருந்தார் இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் முரண்பட்ட வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்து இருந்தார் இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்பி மாணிக்கவாசகம் மாவட்ட பொறுப்பாளர் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்

3ca9d6e6-b2cc-4075-aed3-53ffe816cedc

மாவட்ட தலைவர் லட்சுமணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிந்திரன் சுப்பிரமணி, RG மகான், அகரம் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சுப்பிரமணியம் பேசுகையில் பாரபட்சம் இல்லாமல் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் கூட்டுறவு சங்கங்களில் கடனை கட்ட நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள் விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள் இதனை உடனடியாக தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும், இந்த கடன் உத்தரவை முழு கடன் தள்ளுபடி செய்யவில்லை என்றால் கோட்டையை நோக்கி லட்சக்கணக்கான விவசாயிகளை அனைத்து திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார். தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். கடன் தொகையை கட்ட நிர்ப்பந்திக்க கூடாது என ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது
    1
    கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் 
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை பூமி பூஜை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    2
    பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை  குட்டை பூமி பூஜை! 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு  பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள்.
உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார், ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார்,  ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க  நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள்  மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.
    1
    ஜவ்வாதுமலை :  அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? 
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள்  மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.
    user_G Stephen
    G Stephen
    Local News Reporter ஜமுனாமரத்தூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    1
    கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது
கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள
ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! ஜூலை..31,  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    1
    காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு!
காரிமங்கலம்  ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில்   ஆடி  மாத 3ம் வெள்ளிக்கிழமை  சிறப்பு பூஜை !
ஜூலை..31, 
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை   முன்னிட்டு  சிறப்பு ஹோமம் மற்றும்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம்,  பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை  நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    1
    மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..!
தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    18 hrs ago
  • அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    1
    அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி!
வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக  காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண்  2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.