மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.. தூத்துக்குடியில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று மாலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி, மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், மதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், எல்.எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகஸ்ட் 9 தேதி தூத்துக்குடிக்கு வருகையையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 தேதி மாலை பாளை ரோடு விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் மதிமுக பொது கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்ற இருக்கிறார் அதற்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திரளானோர் கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ம் தேதி திருச்சியில் நடைபெறும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் ஒன்றியம் சார்பில் எத்தனை வாகனங்களில் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் குரு மத்தேயு, கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், நிர்வாகிகள் அனல் செல்வராஜ், நகர செயலாளர் பால்ராஜ், தொம்மை, முத்துச் செல்வன், காலாங்கரை கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மணி, பலவேச பாண்டியன், சரவணன், வள்ளி முத்து, ஜெயக்கொடி, பாண்டியன், பி.எஸ். முருகன், மாரிச்சாமி, ராஜ்குமார், செந்தூர் பாண்டி, கோடை இடி ராமசந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், எம்எல்எப் நிர்வாகிகள் கஜேந்திரன், காசி, குமார், கார்த்திக், மாரிமுத்து, பொன்ராஜ் , வேம்பன், மதிமுக பிரதிநிதிகள் பால்ராஜ் நாயக்கர், பொய்யா மொழி, ஜெயக்குமார், உட்பட மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தை மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி நன்றியுரை நிகழ்த்தினார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது.. தூத்துக்குடியில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று மாலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி, மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், மதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், எல்.எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிர்வாகிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகஸ்ட் 9 தேதி தூத்துக்குடிக்கு வருகையையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 தேதி மாலை பாளை ரோடு விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் மதிமுக பொது கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்ற இருக்கிறார் அதற்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திரளானோர் கலந்து கொள்வது குறித்தும்,
வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ம் தேதி திருச்சியில் நடைபெறும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் ஒன்றியம் சார்பில் எத்தனை வாகனங்களில் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் குரு மத்தேயு, கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், நிர்வாகிகள் அனல் செல்வராஜ், நகர செயலாளர் பால்ராஜ், தொம்மை, முத்துச் செல்வன், காலாங்கரை கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மணி, பலவேச பாண்டியன், சரவணன், வள்ளி முத்து, ஜெயக்கொடி, பாண்டியன், பி.எஸ். முருகன், மாரிச்சாமி, ராஜ்குமார், செந்தூர் பாண்டி, கோடை இடி ராமசந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், எம்எல்எப் நிர்வாகிகள் கஜேந்திரன், காசி, குமார், கார்த்திக், மாரிமுத்து, பொன்ராஜ் , வேம்பன், மதிமுக பிரதிநிதிகள் பால்ராஜ் நாயக்கர், பொய்யா மொழி, ஜெயக்குமார், உட்பட மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தை மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாநகர செயலாளர் முருகபூபதி நன்றியுரை நிகழ்த்தினார்.
- தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 12.12 25 அன்று அதிகாலை 00.01மணிக்கு சத்யா திரையரங்கில் சிறப்பு பாடல்கள் மற்றும் மேஷ்அப் காட்சிகளுடன் கேக் வெட்டி, வெடிகள் வெடித்து, வான வேடிக்கையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance 🤩1
- Post by Vijay Kumar1
- காலை வணக்கம்1
- இரவின் மடியில்.1
- திருப்புல்லாணி கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவ திருத்தலங்களில் ஒன்று. இது ராமாயணக் கதையுடன் தொடர்புடையது. ராமாயணத் தொடர்புராமர் செத்து கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டபோது, அவர் தோன்றாததால் மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லில் சயனித்தார். அதனால் இடம் திருப்புல்லாணி என அழைக்கப்படுகிறது. ஆதிஜெகநாத பெருமாள் தர்ப்ப சயன ராமராக வழிபடப்படுகிறார். கோவில் சிறப்புகள்இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வார், ஆண்டாள் உள்ளிட்ட ஆழ்வார்கள் பாடியுள்ளனர். குழந்தை பாக்கியத்திற்கு தசரதர் இங்கு மந்திர உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது. கட்டுமான வரலாறுஎட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் செத்துப்பதிகள், விஜயநகரர், நாயக்கர்கள் நன்கொடைகள் அளித்தனர். கல்வெட்டுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.1
- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் மற்றும் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் வழிகாட்டி திரு.என்.ஆனந்த் அவர்கள் ஆகியோர் உத்தரவுக்கிணங்க, தலைமைக்கழக அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் நகர கழகம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியக் கழகங்களில், நடைபெற்று வரும் கிளை மற்றும் பொறுப்பாளர்கள் சார்பார்க்கும் பணியை, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. P.மதன்ராஜா B.E,.MBA,. அவர்கள் தலைமையில், நேரில் சென்று ஆய்வு செய்து, நிர்வாகிகளிடம் கலந்துரையாடினோம்... இந்நிகழ்வில், மாவட்ட,நகர மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1