கோவையில் கோலாகலமாக துவங்கியது பிஎஸ்ஜி கோப்பை! 60-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் முதலாம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. கோவை கோவையில் கோலாகலமாக துவங்கியது பிஎஸ்ஜி கோப்பை! 60-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் முதலாம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. கோவையில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது. 60-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 1,00,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 75,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 40,000/-, நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 30,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூபாய் 10,000/- வழங்கபட உள்ளது பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூபாய் 75,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூபாய் 50,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூபாய் 25,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு சுள.10,000/- என மொத்தம் ரூபாய் 4,35,000/- பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது இதனை, பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார். 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமையில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சருமான ஆதாவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகவும், சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம். மாணிக்கம் அவர்களும், சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான செல்வராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளார்கள்.
கோவையில் கோலாகலமாக துவங்கியது பிஎஸ்ஜி கோப்பை! 60-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் முதலாம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. கோவை கோவையில் கோலாகலமாக துவங்கியது பிஎஸ்ஜி கோப்பை! 60-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் முதலாம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. கோவையில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 60-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது. 60-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. இப்போட்டியில்
வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 1,00,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 75,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 40,000/-, நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 30,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ரூபாய் 10,000/- வழங்கபட உள்ளது பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு ரூபாய் 75,000/- மற்றும் சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசு ரூபாய் 50,000/- மற்றும் கோப்பையும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு தலா ரூபாய் 25,000/- மற்றும் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கு சுள.10,000/- என மொத்தம் ரூபாய் 4,35,000/- பரிசு தொகையாக வழங்கப்பட
உள்ளது இதனை, பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவங்கி வைத்தார். 30-ஆம் தேதி நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் தலைமையில் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரும், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணி துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சருமான ஆதாவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகவும், சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம். மாணிக்கம் அவர்களும், சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவருமான செல்வராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளார்கள்.
- பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கோலாகலம்... திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் கிராமத்தில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது இந்த விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது மேலும் இந்த நிகழ்வில். ஏராளமான, பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள திவ்யா ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெ ற்றது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர் பொறுப்பாளர் லோகநாதன் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கட்சி வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட வட்டார நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- உதகையில் மீலாது விழா உதகை நகர மிலாது கமிட்டி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், நீலகிரி மாவட்டத்தில் இன்று உதகை நகர மிலாது கமிட்டியின் சார்பில் 1501 வது நபிகள் நாயகனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் மிலாது விழா நிகழ்ச்சி உதகை பெரிய பள்ளிவாசல் முகப்பில் விழா நிகழ்ச்சியை மிலாடி கமிட்டியின் மாவட்டத் தலைவர் ஷாபாய் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிருந்தா இ கா.ப., ஆகியோர் மதநல்லிணக்க பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தனர், நிகழ்ச்சியில் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஜாபித் சேட், உதகை நகராட்சி தலைவி வாணிஸ்வரி, நகரத் துணைத் தலைவர் ரவிக்குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் அபு தயிர், மிலாது கமிட்டியின் நிர்வாகிகள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டு உடையார் காலனியில் தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை : காங்கேயம் நகராட்சி 9-வது வார்டு, உடையார் காலனி பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்கனம், உடையார் காலனி, 9-வது வார்டு பொதுமக்கள்.1
- 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 43602 🌿 உங்கள் நலனுக்காக... ஒரு சிறிய இடைவேளை! 🌿 உடல் சோர்வு, மன அழுத்தம் அல்லது நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சி தேடுகிறீர்களா? Professional Body Massage & Relaxation Therapy மூலம் அமைதியான, சுத்தமான சூழலில் தரமான வெல்னஸ் சேவையை அனுபவியுங்கள். ✔️ உடல் ரிலாக்ஸேஷன் ✔️ மன அமைதி ✔️ தொழில்முறை சேவை ✔️ Appointment Only 📍 இடம்: ஈரோடு 📲 Call / WhatsApp: 6385443602 📅 உங்கள் வசதியான நேரத்தை முன்பதிவு செய்ய இன்றே தொடர்பு கொள்ளுங்கள். "உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை." 🌿 #Erode #Wellness #Relaxation #MassageTherapy #StressRelief #ProfessionalService #ErodeBusiness #selfcare1
- திண்டுக்கல் பழனி சாலை வசந்த் அண்ட் கோ அருகே உள்ள திருமண மஹால்களில் ஒவ்வொரு முறையும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்ச்சி நடக்கும்போது சாலை முழுவதும் பட்டாசு கொளுத்தி அவை தீயிட்டு எழுவதால் அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது காவல்துறையினர் தொடர்ந்து கவனித்து அவைகளை அப்புறப்படுத்தி இந்த மாதிரி நிகழ்ச்சி நடக்காமல் இருந்தால் பொதுமக்கள் உயிர்களை காப்பாற்றலாம் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு *போடிநாயக்கனூரைச் சேர்ந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கேரளாவில் யானை தாக்கி உயிர் இழப்பு . போடி மெட்டு அருகே சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலக்குளம் அருகே உள்ள ஏலக்காய் தோட்ட பகுதியில் காட்டுயானை தாக்கியதில் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கேரளா வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இழப்பீடு வழங்க கோரி அப்போது ஒரு தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான போடி மெ ட்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க கேரளா காவல்துறையினர் மற்றும் கேரள வனத்துறையினர் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் போக்குவரத்து சீரானது. * தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஒச்சு என்ற ஒச்சப்பன் வயது சுமார் 65 . இவர் போடிநாயக்கனூர் நகர முன்னாள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளில் ஒருவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் செயலாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவரது மகளுக்கு தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு அருகே பூப்பாறை செல்லும் வழியில் போடிமெட்டில் இருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைக்குளம் பகுதியில் ஏலக்காய் தோட்டம் ஒன்று உள்ளது. இப்பகுதி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். தற்போது அங்கு காய்கள் எடுக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒச்சப்பன் தனது மகளுக்கு உதவியாக ஏலத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த இன்று காலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஏலக்காய் தோட்ட பகுதியில் காய்கள் குறித்து பார்வையிடச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏலக்காய் செடி பகுதிகளில் யானை ஒன்று மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் தொட்ட பகுதிக்குச் சென்ற ஒச்சப்பன் வீட்டிற்கு திரும்பாததால் அங்கு உள்ளவர்கள் அவரை தேடிய பொழுது தோத்த பகுதியில் அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து அவரிடம் உயிருக்கு போராடிய நிலையில் யானை தாக்கியதாக கூறப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு நிலையில் உயிருக்கு போராடிய ஒச்சப்பனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடிமாலி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. செல்லும் வழியிலேயே பச்சையப்பன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் ஏலக்காய் செடியில் உள்ள குருத்துகளை உண்பதற்காக யானைகள் அதிகம் உலவும் சூழலில் அதிகாலையில் யானைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும்சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது . யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதி தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் நபர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்த நிலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கேரளா மூணாறில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகன போக்குவரத்து பாதிக்க பட்ட நிலையில் காவல்துறையினர் வனத்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சீரானது.1
- ✨ உடலுக்கு ஓய்வு... மனதுக்கு புத்துணர்ச்சி...! 💆♂️ சோர்வு, வேலைப்பளு, பயணக் களைப்பு—எதுவாக இருந்தாலும், உங்களுக்காக ஒரு தரமான மசாஜ் அனுபவம் காத்திருக்கிறது. 🌿 Erode Massage Center ✔️ Professional Massage Service ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ சுத்தமான & தனியுரிமை பாதுகாக்கப்பட்ட சூழல் ✔️ Friendly Service 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில் 📍 PSR Silks பின்புறம் 📲 இன்றே உங்கள் அப்பாயின்மென்ட்டை பதிவு செய்யுங்கள்! 📞 063854 43602 "உங்களை கவனிப்பது ஒரு ஆடம்பரம் அல்ல... அது ஒரு தேவையே." 🌿 #ErodeMassageCenter #Massage #Erode #Relax #Wellness #SelfCare #MassageTherapy #BodyCare #StressRelief #ProfessionalService #MensMassage #TamilNadu #BookNow #FeelRelaxed #RechargeYourBody ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1