logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குமரி:ஆபத்தான மின்பெட்டியைச் சீரமைக்க கோரிக்கை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் அருகிலுள்ள மின்கம்பத்தில், ஸ்விட்ச் பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்பெட்டியைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 hr ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
1 hr ago
f8db9823-bb50-41b6-8e94-b1d119cd047f

குமரி:ஆபத்தான மின்பெட்டியைச் சீரமைக்க கோரிக்கை குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் சி.எஸ்.ஐ. ஆலயத்தின் அருகிலுள்ள மின்கம்பத்தில், ஸ்விட்ச் பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆலயத்திற்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு மின்விபத்து ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு மின்சார வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின்பெட்டியைச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.
    1
    குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்.
தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    1
    திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    Singer கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |
    1
    ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |
    user_Zakir
    Zakir
    India•
    5 hrs ago
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    1
    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    15 min ago
  • தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.
    1
    தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!
    1
    புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    2
    இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை  வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று  தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    40 min ago
  • தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.