logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் நகர் மன்ற தலைவர் சாதிக் பாஷா ஒன்றிய துணை செயலாளர் செந்தில் முன்னாள் பேரூர் மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

20 hrs ago
user_பிசி தர்ஷினி தர்ஷன்
பிசி தர்ஷினி தர்ஷன்
செங்கம், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
20 hrs ago

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அருகில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கண்டித்து ஒன்றிய பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை கண்டித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி தலைமையில் நகர செயலாளர் அன்பழகன் நகர் மன்ற தலைவர் சாதிக் பாஷா ஒன்றிய துணை செயலாளர் செந்தில் முன்னாள் பேரூர் மன்ற தலைவர் சென்னம்மாள் முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மத்திய பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதாகக் கூறி சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்சர் அலி பேசுகையில், "மத்திய பாஜக அரசு கல்வி மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது" எனச் சாடினார். இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் முழக்கமிட்டனர்
    1
    மத்திய பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிப்பதாகக் கூறி சேலம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில்  இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அப்சர் அலி பேசுகையில், "மத்திய பாஜக அரசு கல்வி மற்றும் 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது" எனச் சாடினார். இந்நிகழ்வில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் முழக்கமிட்டனர்
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சேலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் முறை, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் கந்தாதேவி அரசியல் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    1
    சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சேலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் முறை, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் கந்தாதேவி அரசியல் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • படப்பையில் காங்கிரஸ் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி பெண்களுக்கு நல உதவிகள் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் படப்பையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரிப் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கு. விவேகானந்தன் உள்ளிட்டோர் பலர் கொண்டனர்.
    1
    படப்பையில் காங்கிரஸ் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி  பெண்களுக்கு நல உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் படப்பையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது ஆரிப் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். 
மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. அருள்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கு. விவேகானந்தன் உள்ளிட்டோர் பலர் கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஒன்றிய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்... மேலும், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
    1
    ஒன்றிய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன...
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்...
மேலும், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    16 hrs ago
  • தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்
    1
    தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    16 hrs ago
  • மத்திய மோடி அரசின் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.மணி தலைமையில் மத்திய மோடி அரசின் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தை கண்டித்து சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, கம்பியூனிட்ஸ், விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மோடி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்
    1
    மத்திய மோடி அரசின் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம், தட்டுப்பாட்டை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.மணி தலைமையில் மத்திய மோடி அரசின் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றத்தை கண்டித்து சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், தேமுதிக, கம்பியூனிட்ஸ், விடுதலை சிறுத்தை கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மோடி அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்காது என அறிவிக்கப்பட்டு, அங்குள்ள பெயர் பலகைகளும் மறைக்கப்பட்டுள்ளன.
    1
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்காது என அறிவிக்கப்பட்டு, அங்குள்ள பெயர் பலகைகளும் மறைக்கப்பட்டுள்ளன.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
    1
    சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் வருகை தரும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை நேரடியாக கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், இன்று திங்கட்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க முடியாமல், அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்ட புதிய புகார் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர். இதுகுறித்து அரசு துறை அதிகாரிகள் கூறும்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு புகார் பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்தலாம் எனவும், பொதுமக்கள் செலுத்திய மனுக்கள் மீது தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் வாங்கிய பிறகு அனைத்து மனுக்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளிடம் நேரடியாக மனுக்களை வழங்கலாம் என்று வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.