சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரி சமுதாய நலக்கூடம் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி : இடம் : சென்னை மாநகராட்சி 15- மண்டலம், செம்மஞ்சேரி சமுதாய நலக்கூடம் ஆகஸ்ட் (07) "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" தமிழக முதல்வர், மு .க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதல்வர் , உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா. சுப்பிரமணியன் வழிகாட்டுதலில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ். அரவிந்த் ரமேஷ் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். 200 வது மாமன்ற உறுப்பினர், அ. முருகேசன் அனைவரையும் வரவேற்று மக்களுக்கு தேவையான வசதியும், உதவிகளும் செய்து கொடுத்தனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களை தேடி மருத்துவ, எந்த குறையாக இருந்தாலும் முகாமில் மனுக்களாக அளிக்கலாம் என்ற முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள், 46 சேவைகள், நகர்ப்புற பகுதிகள் 13 துறைகள், 43 சேவைகள் சார்ந்த அரசு அதிகாரிகள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ் .அரவிந்த் ரமேஷ் பொதுமக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அறிந்த போது நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேரடியாக சென்று மனுக்களை வாங்கி துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து முகாமில் தன்னார்வலர்கள் மனுக்களை பூர்த்தி செய்து கொடுத்தனர் .முகாமில் சில துறைகளில் மூலம் உடனுக்குடன் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்களுக்கு சான்றிதழை எம்.எல்.ஏ வழங்கினார். உடன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் கூறி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தேனி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்த படும் காளைகள்.1
- Post by N balu Nbalu1
- *மும்மூர்த்திகளும் ஒரே வடிவாக தோன்றியதை போல மூன்று தலைகளை கொண்ட யானை கன்று...* *ஓம் நமச்சிவாய* 🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்க்கு இப்படி ஒரு மூடநம்பிக்கையா. அந்த சின்ன குழந்தை கதறும் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கிறது. இறைவா இது போல் உள்ளவர்களை என்ன செய்ய?1