Shuru
Apke Nagar Ki App…
திமுக கூட்டணி நிர்வாகிகளை சந்தித்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான டிஜே கோவிந்தராஜன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார் . கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளான பங்கேற்றனர்.
John Francis
திமுக கூட்டணி நிர்வாகிகளை சந்தித்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான டிஜே கோவிந்தராஜன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார் . கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜனின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளான பங்கேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- ஊத்தங்கரையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுக படுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.1
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள 400 ஆண்டு பழமையான சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழாபழையபேட்டை கோட்டை மக்கானிலிருந்து அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் எஸ்.கே.நவாப் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது.1
- பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.1
- Post by Vinayagam Vinayagam1
- தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சௌமியா அன்புமணி வருகை புரிந்த அவர்களுக்கு மாவட்ட எல்லையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சௌமியா அன்புமணி வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதனை அடுத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்த வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு மாவட்ட எல்லையில் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். வேட்பாளர் சௌமியா அன்புமணி வருகை தந்தவுடன், அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, முழக்கங்கள் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். மேலும், பாமக கொடிகள் ஏந்திய தொண்டர்கள் ஊர்வலமாக வந்து வேட்பாளரை வரவேற்றனர். வருகை புரிந்த பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொண்டர்கள் புடைச்சூழ ஊர்வலமாக வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.1
- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1