கல்லூரியில் பயில்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதை அடுத்து சுரண்டை கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் கா.பு.கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் இளநிலை பாடப்பிரிவு பயில்வதற்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 40 வயது வரை உள்ளவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது இத் திட்டத்தில் இளநிலை ஆங்கிலம் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவி பி. செந்தூரதேவிக்கு மாணவர் சேர்க்கை ஆணையை கல்லூரி முதல்வர் கா.பு. கணேசன் வழங்கி. 40 வயதுக்குட்பட்ட இளநிலை பாடப்பிரிவுகள் பயில விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு வருகை தந்து தங்களது அட்மிஷனை பெற்றுக் கொள்ளலாம் என் தெரிவித்தார்

- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1