logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஜோசப் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ப. ஹரிகரன் மற்றும் மதுரை வாடிப்பட்டி தாலுகா கமிட்டி உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

7 hrs ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
7 hrs ago
ab69f3b2-2dfe-4387-97be-dfc74b2106a8

ஜோசப் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழக பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ப. ஹரிகரன் மற்றும் மதுரை வாடிப்பட்டி தாலுகா கமிட்டி உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னை... Tvk கட்சி தலைவர் விஜய் அவர்கள் 10.5.2026..இன்று.. முதல் அமைச்சர்.. பதவி ஏர்த்தர்..
    1
    சென்னை... Tvk கட்சி தலைவர் விஜய் அவர்கள் 10.5.2026..இன்று.. முதல் அமைச்சர்.. பதவி ஏர்த்தர்..
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    42 min ago
  • தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    2
    தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.
    user_CPS
    CPS
    Court reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    1
    2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது
*2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது*
*4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது*
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது
தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது
இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள்  கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது 
நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது
இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    1
    காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்
தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    2 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* *தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர் பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)
    2
    தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது*

*சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்*
*தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங்  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது*
*சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்*
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது
தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது 
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள்  நடைபெற்று வருகிறது 
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர்
பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.