பூவிருந்தவல்லி, ஹரிஹரன் ரெசிடென்சியில், திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமை பேச்சாளர் செல்வி ஜெசிகா நிவேதா, மாவட்ட அவைத் தலைவர் மா.ராஜி , மேயர் உதயகுமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் பிரபுகஜேந்திரன், ப.அப்துல் மாலிக், மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் சி.ஜெரால்டு, உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அவடி மாநகர செயலாளர், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா சமூகக் கல்வி சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயறு, கேழ்வரகு, கம்பு,எள்ளு, கொள்ளு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி, உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு கேக், கஞ்சி, பாயாசம், அடை,கேக்ரோல், உருண்டை,இனிப்பு, காரவகை என 50-க்கும் மேற்பட்ட சிறு தானிய உணவுகளை சமைத்து காட்சிபடுத்தினர். தொடர்ந்து ஆயில் இல்லாமல் தயாரிக்கும் உணவு உடல் நலத்துக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதாகவும்.. இருதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது போன்ற உணவுகளை தயார் செய்து உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெண்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும்.. இது போன்ற ஆரோக்கிய வாழ்விற்கு தமிழகம் முழுவதும் ஆயில் இல்லாத சிறுதானிய உணவுகளை சமைத்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சி உடுப்பத்தான் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் (நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்) இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது சிகிச்சைக்கு வருபவர்கள் ஆதார் அட்டை எடுத்துக் கொண்டு வரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளன அத்தனூரில் இன்று ஒலி பெருக்கியின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன1
- ஆலடிக்குமுளையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல் கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர். இதில், தஞ்சை MP முரசொலி தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தின் காந்தி பெயரை மாற்றி புதிய பெயர் வைத்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை குறைத்ததை கண்டித்தும் உடனடியாக பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஏராளனோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.1
- இரவின் மடியில்.1
- தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட1