ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா. ஊத்தங்கரையில் மோர் சூப்பர் மார்க்கெட் 48 வது கிளை திறப்பு விழா நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை அருகில் இந்தியாவில் அதிக கிளைகள் கொண்ட மோர் சூப்பர் மார்க்கெட்டின் 48 வது கிளையை ஊத்தங்கரையில் திறக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு 3,499 ரூபாய் மதிப்பில் பொருள் வாங்குபவர்களுக்கு 3 லிட்டர் குக்கர் இலவசமாக வழங்கப்பட்டது, வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருள் எடுத்தாலும் 5% கேஸ் பேக் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். மோர் மார்க்கெட்டின் தமிழக செயல்பாட்டு தலைவர் சிவசங்கர், மார்க்கெட்டிங் மேனேஜர் விஜியேந்தர், ஏரியா மேனேஜர் மஞ்சுநாத், வழக்கறிஞர் வடிவேல், பிரிவு மேனேஜர் பிரபாகர் உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது. இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது. 13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.1
- நேற்று திருசெந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.1
- திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.1
- ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.1
- இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.1