துறையூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்... திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் விமர்சியாக கொண்டாடப்படும் இவ்விழாவை முன்னிட்டு, துறையூர் திருச்சி ரோட்டில் அமைந்துள்ள கோலாச்சு முருகர் ஆலயத்தில் முன்பு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. விழாவின் ஐந்தாம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை), அலங்காரங்களுடன், வானவேடிக்கைகளும் இசைக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்று, விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் சிறுவர் முதல் ம பெரியோர் வரை பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். பின்னர், மரபு வழக்கப்படி விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் "வினாயகா போற்றி" என முழக்கமிட்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்து முன்னணி நகர தலைவர் சிவா, உள்பட பலர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்தனர் . மேலும், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். "துறையூரில் இவ்விழா வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகிறது. மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்பது மகிழ்ச்சியை தருகிறது. இனி வரும் ஆண்டுகளிலும் இதே போன்ற உற்சாகத்துடன் விழா நடைபெறும்" என தெரிவித்தனர். பக்தர்கள் தெரிவித்தனர்.

- Romance ❤️🫶1
- இராமநாதபுரம். பொட்டகவயல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகம் முழுவதும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோரிக்கை நிறைவேற்ற படுமா?1
- Post by Manoj Sriveerapathiran1
- Post by Santhosh Santhosh3
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Post by டேவிட் அந்தோனி1
- கருமத்தம்பட்டி கணியூர் பகுதிகளை ரோகித், ஹேமந்த், கவிஷ்கா என்ற மாணவர்கள் 85 உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர். பாராட்டுக்கள் பல கோடி.1
- மீண்டும் கலவர பூமியான வங்கதேசம். ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த ஷெரீஃப் உஸ்மான் ஹடி சுட்டுகொல்ல பட்டு உள்ளார். இதை கண்டித்து வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம்.1