Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 1- வது வார்டு மோட்டுக் கொள்ள 18- ரேசன் கடையின் அருகே (நேற்று ஜனவரி 7 ) தெரு நாய்கள் தொல்லை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் தெருவில் நடக்க பயந்து பயந்து வந்த நிலையில் நேற்று சிறுவர்களை நாய் துரத்தும் சிசிடி கேமரா பதிவு வைரல் கடந்த வாரம் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு கன்று குட்டியை நாய் கடித்துக் கொதறி இறந்தது இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சியில் நாய்களை பிடித்து என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.
Yuvaraj Tirupattur Dist News Reporter

More news from Ambur and nearby areas
- ஆம்பூர் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் பொது மக்கள் அவதி1
- SS BRIYANI AMBUR1
- Any Ambur biriyani lover's here?1
- #Ambur #Biryani Available in1
- 110/- ரூபாய்க்கு Ashok Nagar la Ambur Biriyani1
- Daily 1000 Kg Making Of Ambur Chicken Biryani In Bangalore1
- Deepika Padukone’s favourite Ambur Star Biryani in Singapore1
- ஆம்பூர் தாலுகா குளிதிகை ஊராட்சி பகுதியில் தார் சாலை மண் சாலையாக மாறியது இரவு பகல் மண் கடத்தல்1