செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகர சேலையூர் பகுதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மாநகர சேலையூர் பகுதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் (செப்: 22) மாலை 5 மணிக்கு வேளச்சேரி மெயின் ரோடு , மகாலட்சுமி நகர், சாமியார் மடம், வாணி மருத்துவமனை பில்டிங் அருகில் தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர்.,சேலையூர், ஜி சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுதி கழகச் செயலாளர்கள் : எம். கூத்தன், எல்லார் செழியன், ஏ. கோபிநாதன், இரா. மோகன், எம். தேவேந்திரன், ஜெ.சீனு பாபு,மதுரைப்பாக்கம்.,எம்.பி.மனோகரன், எஸ். வளையாபதி, டி. அய்யனார், எம். சுதா சாந்தகுமார், டி .எஸ்.வேலு, எஸ். மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரையாக : எம். ஜே. எல். சுரேஷ்பாபு, டி. ஏ. பலராமன், டி .ஆன்ரூஸ் பாபு, கே .எல்.மனிதநேய மூர்த்தி, என். ரவிக்குமார், ஜி. திவாகர், வி. இராமமூர்த்தி, ஏ. அப்துல் மஜீத், ச. கோட்டைசாமி, ஏ. கே. ஜீவன் ஜீவா, எஸ். பொன்னுசாமி, எம். வசந்த், சி. கந்தன், கே. கிருஷ்ணமூர்த்தி, வி. கோபால், டி. பாலாஜி, கே. கே. சரவணன், கே. ராஜேஷ் ., தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் : காவேரி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், சிட்லப்பாக்கம், ச. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர், டி. கே. எம். சின்னையா மற்றும் என். சி. கிருஷ்ணன், பி.கே.பரசுராமன், தா.மு.துரைவேல், கே .எஸ்.மலர்மன்னன், ஜி. எஸ். புருசோத்தமன், ஜி. எம் .சாந்தகுமார், கே. பி. காசி ராஜ பாண்டியன், பாலாஜிஸ்ரீகாந்த், நா. இராஜகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் 65 வது கிழக்கு வட்ட கழகச் செயலாளர், ஆதி. ஜெகதீசன் நன்றி உரையாற்றினார்.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- இரவின் மடியில்.1
- Romance ❤️🫶1
- மேஜிக் ட்ரிக்ஸ்.. நாமும் அரிந்து கொள்ளலாம்1
- Post by டேவிட் அந்தோனி1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1