Shuru
Apke Nagar Ki App…
*கன்னியாகுமரி கோட்டார் அருகே ரஷீத் அகமது (62) வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் சென்னையில் கட்டிட தொழில் செய்து வருபவர்.* அவரது மகன் உசைன், தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டதாக தகவல் கிடைத்ததால், டிஎஸ்பி குமரன் தலைமையிலான ஆறு பேர் கொண்ட NIA குழு அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவ, பாதுகாப்பு காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.*
Arukani Members South

More news from Virudhunagar and nearby areas