Shuru
Apke Nagar Ki App…
தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளரும், திரைப்பட நடிகருமான புரட்சித்தளபதி விஷால் அவர்கள் பூரண உடல்நலம் பெற வேண்டி கருவூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு இறை வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கருவூர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தாண்டவன், மாவட்ட செயலாளர் செந்தில் மாவட்ட பொருளாளர் ராஜ் குமார் மாநகர பொருளாளர் மனோஜ் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.....
K
Karthikeyan

More news from Karur and nearby areas
- கரூர் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் ஆலய ரோப் கார் விபத்து பாதுகாப்பு பணி ஒத்திகை1
- Post by Eswara Moorthy1
- Student Testimonial | ECE Department | V.S.B. Engineering College, Karur1
- North facing 1800ft,semi furnished house.Karur.1
- Proud Moment for Karur 😊 #bus #karur #karurkalam #shortsvideo #trending shorts ng1
- Karur Kongu Wedding Pravin & Kavya1