ஓட்டப்பிடாரம் தாலுகாவில் புதியம்புத்தூர் மிகப் பெரிய ஊராக உள்ளது. மேலும் தற்போது புதியம்புத்தூர் ஆனது பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்காக புதியம்புத்தூர் தான் வந்து செல்வர். இந்த நிலையில் இன்று மதியம் புதியம்புத்தூர் டூ தூத்துக்குடி சாலையில் தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென சாலையில் பழுதாகி நின்றது. இதனால் எதிரே வந்த அரசு பேருந்துகள் உட்பட எந்த வாகனமும் செல்ல முடியாததால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர் . சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர் .

- Abubakarsiddiq. RAravakurichi, Karur👍on 19 August
- Shuru UserRameswaram, Ramanathapuram😡on 22 August
- சட்டங்கள் ஆயிரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்கில்1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- Post by Mr Mr. Gandhi1
- பாருங்கள் அழகான கூட்டு முயற்சி.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- A1