#சுதேசி_திருவிழா தூத்துக்குடியில் வருகின்ற டிசம்பர் 26,27,28 தேதிகளில் நமது காமராஜர் கல்லூரியில் மூன்று நாட்களும் மாலை 3 மணி முதல் #சுதேசி_திருவிழா நடைபெற உள்ளது. கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனாரின் வாழ்நாள் பணியான சுதேசி சித்தாந்தத்தை விரிவுபடுத்த... அவர் கப்பல் விட்ட மாதத்தில் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் #சுதேசி_திருவிழா நடத்தப்படுகிறது... இதனில் சுதேசி சந்தை, கருத்தரங்கங்கள், பட்டிமன்றம் என பல்வேறு பொழுதுபோக்குடன் அமையவிருக்கிறது. நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், உணவு சார்ந்த பண்டங்கள், ஆடைகள் என பல்வேறு, தயாரிப்பாளர்கள் முகவர்கள் பலர் இச்சந்தையில் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறார்கள்... உள்ளே நுழையும் வாடிக்கையாளர்களுக்கு சுதேசி பொருட்கள் மட்டுமின்றி... சுதேசி எண்ணத்தையும் நிலைநாட்ட நாம் எடுக்கும் புதிய முயற்சி சுதேசி சந்தையில் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த விற்க, விளம்பரப்படுத்த நினைப்பவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். நன்றி #தா_வசந்தகுமார் 8754109485 நா. ஆனந்த் 98411 99763 #அர்ஜுன்சம்பத் #TNNews

- கனவு கன்னி காஜல் அகர்வால் 🌷🌷🫶1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.1
- மேற்கே பாயும் ஆற்றை கிழக்கே திருப்ப முடியுமா?1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தூத்துக்குடியில் சேலம் RR பிரியாணி கடையின் திறப்பு விழாவில் அதன் நிறுவனர் தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளை சந்தித்து சிறப்பு பேட்டி அளித்தார்.1
- நமது தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி யின் ஒற்றை குரலுக்காக கட்சி தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைத்து அரசியல் கட்சி களையும் இன்று அலற விடுகின்ற வரையில் தூத்துக்குடி ஒட்டு மொத்த மக்களிடம் நன் மதிப்பை பெற்று எங்களை வழி நடத்தும் ஒரே மாவட்ட செயலாளர் என்றுமே அஜிதா ஆக்னல் அவர்கள் மட்டும் தான் . என்றும் தளபதிக்காக 25 வருடமாக ரசிகனாக வளர்ந்து மக்கள் இயக்கத்தில் பயணித்து இன்று த. வெ. க வில் தளபதியின் உண்மை தொண்டனாக இருக்கும். G.சுப்பையா கண்ணன் இந்த உயிர் உள்ளவரை என்றும் தளபதிக்காக மட்டுமே . என்றும் உணர் உடன் தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்டம்1
- பெருந்தலைவர் காமராஜர்1
- ஹரிவராசனம் 🙏1
- 2021 இல் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த நகை மற்றும் வைப்புத்தொகை மோசடி குறித்து இன்றைய நாள் வரை நீதி வேண்டி மக்கள் நீண்ட போராட்டம்1