Shuru
Apke Nagar Ki App…
இராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வாக்கு சேகரிப்பு இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
கணேஷ் G
இராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வாக்கு சேகரிப்பு இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்
More news from தமிழ்நாடு and nearby areas
- அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.1
- Post by அன்பரசு1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, கோடாங்கி பட்டி, புது கோடாங்கி பட்டி, சீவல் சரகு , அக்கரைப்பட்டி, வேல கவுண்டன்பட்டி, இராமநாதபுரம், மல்லையாபுரம், பாறைப்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி , ஆத்தூர் போன்ற பகுதிகளில் தமிழக வெற்றி க்கழக ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நா. கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தங்கள் கட்சிகளின் பத்து அம்ச மகளிர்க்கான தேர்தல் வாக்குறுதிகள்: 1 -பெண்கள் குழந்தைகளுக்கு தனி இலாகா உருவாக்கப்படும், 2 -அன்னபூரணி சூப்பர் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், 3 -மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும் ,4 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும், 5 -தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், 6 -60 வயது வரையிலான அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும், 7 தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும், 8 -அண்ணன் சிர் திட்டத்தின் படி திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் ,பட்டு சேலை வழங்கப்படும், 9 -இலவச சானிட்டரி ஃபேட்ஸ் பொது விநியோகம் இடமான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும், 10 -பொது போக்குவரத்தில் ஸ்மார்ட் அவசர பொத்தான்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட பத்து அம்ச வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேட்பாளருக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் ,லக்ஷ்மணன் , அருண்குமார், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மகளிர் அணி நிர்வாகிகள், மாணவ இளைஞர் அணி நிர்வாகிகள், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அஇஅதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் A. விஸ்வநாதன் நகர செயலாளர் K.முகமது ஹாஜியார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த உசிலம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் P.L. விஜயகுமார் ஆதரித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர் பேசியதாவது என்னுடைய கனவு திட்டமான மணப்பாறை பகுதிகளை செழிப்பாக மாற்ற காவிரி நீரை கண்ணூத்து மற்றும் மருங்கி வரை கொண்டு வருவதாக உறுதியளித்தார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று திருமயம் அருகே உள்ள வடக்கிப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1
- Post by K.M.Parameshwaran1