பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆகஸ்ட் (9)ல் நடைபெற்றது. சோழிங்கநல்லூர், எம்.எல்.ஏ, ச. அரவிந்த் ரமேஷ் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் செய்து கொடுத்தார். முகாமில்15 துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மனுக்களை பெற்று சில துறைகளில் மூலம் உடனக்குடன் தீர்வு காணப்பட்ட சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டிகள் எம்.எல்.ஏ, வழங்கினார். இந்நிகழ்வில் புனித தோமையார் மலை ஒன்றிய செயலாளர், கோவிலம்பாக்கம், ஜி. வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர், என் .வேதகிரி , ஊராட்சி செயலர், நாராயணன் மற்றும் அனைத்து துறைகள் சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் 2500 மனுக்கள் பெறப்பட்டது என்று தகவலைத் தொடர்ந்து கடைசி வரை வி.ஏ.ஓ, வெங்கடேசன் உணவு அருந்தாமல் பொது மக்களிடம் மாலை வரை மனுக்களை சரி பார்த்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.