Shuru
Apke Nagar Ki App…
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சுந்தர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
S.Maria selvam
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் சுந்தர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பிரிவும்Vsபொறுமையும் !!! காத்திருப்பதும் உன் சுகம் தான் !!!1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை வரவேற்று இனிப்புகள் வழங்கி, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* *தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது* *சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து கிக் பாக்ஸிங் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது வருகிற 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தனர் பேட்டி - சுரேஷ் பாபு (தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் செயலாளர்)2
- 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார். இதனைக் கொண்டாடும் விதமாக, பெரியகுளம் பகுதியில் வெற்றிக் கழகத்தினர் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- கீழப்பாவூர் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பாவூர்சத்திரத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தொழில் அதிபர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பழம், மோர் பெற்று கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற்றனர்.1
- அறிந்து_கொள்வோம்Vsவாழ்ந்து_காட்டுவோம் !!! கேட்பதை தெளிவாக கேட்போம் !!!1
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.1