ஆர். எம். கார்த்திகேயன் தலைமையில் உதயநிதியின் உதய நாள் விழா 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் பொதுக்கூட்டம் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 1000ற்கும் மேற்பட்டோருக்கு ஹாட் பாக்ஸ், பட்டுப் புடவைகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம், 22.12.2024. ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு, கஸ்தூரிபாய் நகர், வாட்டர் டேங்க், வெட்டுவாங்கேணி, சென்னை-600115. சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான மா. சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச. அரவிந்த் ரமேஷ் ஆலோசனைப்படி, இவ்விழாவை சென்னை தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் , 194 வது வட்ட செயலாளருமான ஆர்.எம். கார்த்திகேயன் தலைமை வகித்தார். விழாவில் 15வது மண்டல குழு தலைவர், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளருமான வி. இ .மதியழகன் மற்றும் 194வது வார்டு மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா முன்னிலை வகித்தார். , நடைபெற்ற நிகழ்ச்சியில் வரவேற்புரையாக194 வது வட்ட செயலாளர், குங்பூ மாஸ்டர். எஸ். கர்ணா, மா.மீ.அ.து அமைப்பாளர், சி.எம்.சேகர், மா.இலா.அ.து.அமைப்பாளர், கே.ரகுநாதன், பகுதி பிரதிநிதி, எல். பாலாஜி, ப.ஆ.தி.ந.கு.அமைப்பாளர், எஸ். சத்தியசீலன், வட்ட செயற்குழு உறுப்பினர் டீ. வி. கோபிநாத், இளைஞர் அணி, எஸ். நரேந்திரன், வட்ட கழக நிர்வாகிகள்: அவைத்தலைவர், ஆர். சங்கர், பகுதி பிரதிநிதி, கே .ராஜசேகர், அவைத்தலைவர், இளையபெருமாள், பகுதி பிரதிநிதி, சு. வெங்கடேசன் மற்றும் தலைமைக் கழக பேச்சாளர்கள் கோமல் விஜய் அறிவழகன், க.ரா.சந்தியா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர், பாலவாக்கம். மு. மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர், ஆ. அரிகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், கா.வீ.தியாகராஜன் மற்றும் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழகச் செயலாளர்கள்: பகுதி துணைச் செயலாளர், ஜி. விஜயகுமார், பகுதி பொருளாளர், எம் . பாஸ்கரன் உள்ளிட்ட 194வது வட்ட தி. மு.க.-சோழிங்கநல்லூர் -சென்னை தெற்கு மாவட்ட, வட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

- Happy Customer Review for our Farm house ESS EMM FARMS For bookings contact: 9791017768 & 9840065321 An amazing farm stay awaits you 🟢🌿🥗🍏🌲1
- இன்று செங்கல்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட 10.5%சதவீத இட ஒதுக்கீடு போராட்டம்1
- இன்று செங்கல்பட்டு போராட்டத்திற்கு1
- செங்கல்பட்டு plots for sale1
- *செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி தமிழக வெற்றிக் கழகம்* சார்பில் கிறிஸ்துமஸ் விழா1