logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கண்டமானடி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஊழியர் நகர் அஷ்ரப் நகர் ஆகிய நகர்களில். தந்தை பெரியார் நகரிலிருந்து மேற்கண்ட நகருக்கு வரும் பிரதான சாலையில் பல நாட்களாக பலமின் விளக்குகள் எரியப்படவில்லை கண்டமானடி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஊழியர் நகர் அஷ்ரப் நகர் ஆகிய நகர்களில். தந்தை பெரியார் நகரிலிருந்து மேற்கண்ட நகருக்கு வரும் பிரதான சாலையில் பல நாட்களாக பலமின் விளக்குகள் எரியப்படவில்லை உரிய வகையில் கண்டமானடி ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாகவும் வார்டு உறுப்பினர் சார்பாகவும் பல நாட்கள் தெரிவிக்கப்பட்டும் அக்கறை செலுத்தவில்லை . அந்தப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் திருடர்கள் அச்சமும் . விபத்துகளும் நேரிடுகின்றன. மேற்கண்ட வாட்ஸ் அப் செய்தியை கண்டாவது உடனடியாக கண்டமானடி ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மீண்டும் மின் விளக்குகள் சரி செய்திட மக்கள் சார்பாகவும் வார்டு உறுப்பினர் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ஏ. சகாதேவன் ஒன்றாவது வார்டு உறுப்பினர் கண்டமானடி ஊராட்சி.

14 hrs ago
user_JEK MEDIAtamil
JEK MEDIAtamil
விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
14 hrs ago
d222a6bd-c849-4268-846a-b4a0d0dea345

கண்டமானடி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஊழியர் நகர் அஷ்ரப் நகர் ஆகிய நகர்களில். தந்தை பெரியார் நகரிலிருந்து மேற்கண்ட நகருக்கு வரும் பிரதான சாலையில் பல நாட்களாக பலமின் விளக்குகள் எரியப்படவில்லை கண்டமானடி ஊராட்சிக்குட்பட்ட அரசு ஊழியர் நகர் அஷ்ரப் நகர் ஆகிய நகர்களில். தந்தை பெரியார் நகரிலிருந்து

34be7b36-860f-4670-beed-a15a1f2cc344

மேற்கண்ட நகருக்கு வரும் பிரதான சாலையில் பல நாட்களாக பலமின் விளக்குகள் எரியப்படவில்லை உரிய வகையில் கண்டமானடி ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாகவும் வார்டு உறுப்பினர் சார்பாகவும் பல நாட்கள் தெரிவிக்கப்பட்டும் அக்கறை செலுத்தவில்லை . அந்தப் பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் திருடர்கள் அச்சமும் .

d7a2074e-0be5-495a-bdd6-a826811b1833

விபத்துகளும் நேரிடுகின்றன. மேற்கண்ட வாட்ஸ் அப் செய்தியை கண்டாவது உடனடியாக கண்டமானடி ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக மீண்டும் மின் விளக்குகள் சரி செய்திட மக்கள் சார்பாகவும் வார்டு உறுப்பினர் சார்பாகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ஏ. சகாதேவன் ஒன்றாவது வார்டு உறுப்பினர் கண்டமானடி ஊராட்சி.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    1
    Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    user_ஸ்ரீதர் கரைமேடு7708698199
    ஸ்ரீதர் கரைமேடு7708698199
    Carpenter புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 1.ஊத்துகாடு 2.நாயக்கன்குப்பம் 3.சின்னிவாக்கம் 4.மருதம் 5.புத்தகரம் ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க வேர்களைக் தேடி பயணம் மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர் *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு* மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்* மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி* மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு* இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் அகரம் *மு.வசந்த்* ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்* கட்டவாக்கம் *ம.தியாகராஜன்* தென்னேரி *ம.தினேஷ்* *ராம்* நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* *முத்து* படப்பம் *ரூபேஷ்* புத்தகரம் *மு.பாண்டியன்* *சத்தியராஜ்* *கார்த்திக்* *நித்தியா* *சுரேஷ்* ஊத்துக்காடு *மணி* *கணேஷ்பிரசாத்* *பீமாராவ்* *விக்னேஷ்* சின்னிவாக்கம் *வ.ச.அருண்பாட்ஷா* *த.சந்திரசேகர்* *ஐ‌.நித்திஷ்* *கார்த்திக்* *ஹரிஷ்* *மணி* *தென்றல்* *ரகு* அயிமச்சேரி *இரா.வீரவளவன்* *அஜித்குமார்* *வசந்த்* மருதம் *வ.கணேஷ்* *ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* *துரை* *பாபு* *வெங்கடேசன்* வாரனவாசி *அருண்* உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    1
    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 
1.ஊத்துகாடு
2.நாயக்கன்குப்பம்
3.சின்னிவாக்கம்
4.மருதம்
5.புத்தகரம் 
ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க
வேர்களைக் தேடி பயணம்
மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு*
அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து 
கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை 
வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின்  அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர்  *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் 
நிகழ்ச்சியை 
ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் 
ஏற்பாடு செய்தார் 
நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* 
மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு*
மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்*
மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* 
ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி*
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு*
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* 
மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் 
அகரம் *மு.வசந்த்*
ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்*
கட்டவாக்கம்  *ம.தியாகராஜன்*
தென்னேரி *ம.தினேஷ்*
*ராம்*
நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* 
*முத்து*
படப்பம் *ரூபேஷ்*
புத்தகரம் *மு.பாண்டியன்*
*சத்தியராஜ்*
*கார்த்திக்*
*நித்தியா*
*சுரேஷ்*
ஊத்துக்காடு *மணி*
*கணேஷ்பிரசாத்*
*பீமாராவ்*
*விக்னேஷ்*
சின்னிவாக்கம் 
*வ.ச.அருண்பாட்ஷா*
*த.சந்திரசேகர்*
*ஐ‌.நித்திஷ்* 
*கார்த்திக்* 
*ஹரிஷ்* 
*மணி*
*தென்றல்*
*ரகு* 
அயிமச்சேரி *இரா.வீரவளவன்*
*அஜித்குமார்*
*வசந்த்*
மருதம் *வ.கணேஷ்*
*ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* 
*துரை* *பாபு* *வெங்கடேசன்* 
வாரனவாசி *அருண்*
உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.
    1
    தன்னுடைய #தனலட்சுமி #சீனிவாசன் #கல்லூரி மாணவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு முறைகேடாக பயண்படுத்துவதாக மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கதிரவன் தரப்பினருக்கும், 
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பரதன் தரப்பினருக்கும் வாக்குவாதம்.
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    1
    நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் விஜயராகவன், பொதுமக்களின் பிரச்சனைகளை முன்வைத்து வித்தியாசமான முறையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாகப்பட்டினம் அருகே குருவாடியை சேர்ந்த சமூக சேவகரான விஜயராகவன், கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலிலும் சுயேட்சையாக போட்டியிட்டவர். இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் மீனவர்களின் பிரச்சனைகளை வாக்காளர்களிடம் எடுத்துரைக்கும் விதமாக, மினிவேன் வாகனத்தில் கட்டுமரத்தின் மீது சிலிண்டர் வைத்து அதற்கு மாலை அணிவித்து, சலங்கை வலையை கழுத்தில் அணிந்து வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பேரணியாக புறப்பட்டார்.சுமார் 7 கிலோமீட்டர் தூரம் பேரணியாக வந்து, நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தை அடைந்தார். தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, 100 மீட்டர் சுற்றளவில் போலீசார் வாகனத்தை நிறுத்தி, எந்தவித பொருட்களையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்காமல் கட்டுப்பாடு விதித்தனர்.இதன்பின்னர், தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணிடம் விஜயராகவன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    16 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு  கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    1
    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 2,444 வாக்காளர்களில், மாலை 6:15 மணி வரை 2,160 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் மாவட்ட நீதிபதி சுமதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் ஐயப்பமணி, சரவணன் உள்ளிட்டோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.