Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று மாலையில் ஓட்டப்பிடாரம் சாமி நத்தம் புதியம்புத்தூர் முப்பிலிவெட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. . இதனால் கடும் வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியுடன் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Pooraja V

More news from Thoothukudi and nearby areas
- சட்டங்கள் ஆயிரம் படத்தின் இயக்குனர் பிராட்வே சுந்தர் சிறப்பு பேட்டி1
- சட்டங்கள் ஆயிரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்கில்1
- Post by Mr Mr. Gandhi1
- பாருங்கள் அழகான கூட்டு முயற்சி.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- Post by Mr Mr. Gandhi1