தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அரையபுரம், இராஜகிரி, பெரியார்நகர், ராஜாத்திநகர், வன்னியர்தெரு, மேலவங்காரம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.. இந்நிலையில் தெருவிற்கு செல்லக்கூடிய பிரதானதார்சாலையில் தார் முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் மழையினால் சாலை சேரும் சகதியுமாக காணப்படுவதோடு பள்ளத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி டெங்கு மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள்.. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார்சாலையை அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- The Grand Launch Of My Dream 📚 Book 🚀 | The New Concept Of Diabetes | Nutexy Pvt.Ltd.1
- बीजेपी आज भारी बहुमत से जीतेंगी, चंद्रशेखर बावन कुले, पालक मंत्री1
- मतदान केंद्रावर उमेदवारांच्या दोन गटांमध्ये तुफान राडा1
- मतमोजणी साठी प्रशासन सज्ज; निकालाकडे नागरिकांचे लक्ष: सिटी न्यूज प्रतिनिधी संतोष वाघमारे धामणगांव रेल्वे1
- Post by Umesh Fulbel1
- शिकार समझकर सामने लगे हिरण के पोस्टर पर मगरमच्छ टूट पड़ा। पूरी ताकत लगाने के बाद भी जब उसे समझ आया कि यह असली शिकार नहीं बल्कि सिर्फ एक पोस्टर है, तब तक देर हो चुकी थी। न शिकार मिला, न इज़्ज़त बची। इस मज़ेदार पल का वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है और लोग बेचारे मगरमच्छ के लिए हंसते-हंसते तरस भी खा रहे हैं। #ViralVideo #FunnyReels #Wildlife #Crocodile #PosterFail #FunnyMoment #InternetLaughs1
- डा0 मिर्ज़ा मोहम्मद मेहर अब्बास कंसल्टेंट जनरल फिजीशियन एवं हृदय रोग विशेषज्ञ फर्मरली एट: इन्द्रप्स्थ अपोलो हास्पिटल (नई दिल्ली) 103- ए, रिज़वी खा , खोवा मंडी , निकट चहारसू चौराहा , शाही किला रोड जौनपुर -222001 05452-240020 , 9415532786 - 9125734374 ! https://rbmemorialhospital.com1
- मृतावस्थेत आढळला पट्टेदार वाघाचा मृतदेह, वणी वन विभागात खळबळ --------------------------------- बेलोरा खदान चेक पोस्ट जवळील घटना, वाघाच्या मृत्यूचे कारण अस्पष्ट1
- देवलापार क्षेत्रात वाघाच्या समस्येमुळे नागरिक संतापले...मंत्र्यांनी वाघाच्या हल्ल्यांनी छिन्नविछिन्न झालेले मृतदेह पाहावे.. मुकेश पेंदाम यांचा संताप1