Shuru
Apke Nagar Ki App…
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி கோரம்பள்ளம் ஊராட்சி புதுக்கோட்டை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பெரியநாயகபுரத்தில் அனுமதி இல்லாமல் ஜெபக்கூடாராம் நடத்தி வரும் பொற்செல்வன் ஆசீர் என்ற பாஸ்டர் அந்தப் பகுதியைச் சார்ந்த பெரியராஜ் என்பவரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார் பெரியராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார் அனுமதி இல்லாமல் ஜெபக்கூடாரம் நடத்தி அந்தப் பகுதி மக்கள் ஜெப கூடாரத்திற்கு வரவில்லை ஆனால் வெளியூரிலிருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு ஜெப கூடாரத்தை நடத்தி வருகிறார்கள் ஏற்கனவே பெண் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வரும் நிலையில் ஜெப கூடாரங்களை மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வேண்டுகோள்
N balu Nbalu

More news from Thoothukudi and nearby areas
- 18-12-2023 இதே நாளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கோரம் பள்ளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு1
- Post by டேவிட் அந்தோனி1
- தஞ்சாவூர் பற்றிய ஒரு குறிப்பு.1
- கோவையில் திருநங்கைகள் மீது புகார். சின்னியம்பாளையம், முதலிபாளையம்பிரிவு, கணியூர் பகுதியில் இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் தெரிவித்து உள்ளனர்.1
- சீனாவின் குயிஷோ மாகாணத்தில் விவசாயத்திற்கு பயன்படாத மலைகள் முழுவதும் சோலார் பேணல்களால் மூடபட்டு அழகாக இருக்கும் காட்சி. என்ன ஒரு செயல்பாடு.1
- அழகான பதிவு கேளுங்கள்.1
- தலைநகரில் காற்று மாசு காரணமாக அவதிக்கு உள்ளாகும் மக்கள்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1