மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-153, போரூர், அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி தொழில் நுட்ப வளர்ச்சியின் முன்னெடுப்பிற்காக என்னுடைய தீவிர முயற்சியினால் சமூக ஆர்வலர்களின் மூலம் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், மின் விசிறிகள், ஒலிப்பெருக்கி, பள்ளிக்கு வர்ணம் அடித்தல் பணி, மின் மோட்டார் அமைத்தல் ஆகியவைகளை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் இரா.பால்பாண்டியன், வட்ட கழக செயலாளர் தீ.சார்லஸ், மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கோ.இராமலிங்கம், சமூக ஆர்வலர்கள் க.நடராஜன், ரங்கா, குமரேசன், தீனா (எ) தினேஷ், தினகரன் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-153, போரூர், அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி தொழில் நுட்ப வளர்ச்சியின் முன்னெடுப்பிற்காக என்னுடைய தீவிர முயற்சியினால் சமூக ஆர்வலர்களின் மூலம் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், மின் விசிறிகள், ஒலிப்பெருக்கி, பள்ளிக்கு வர்ணம் அடித்தல் பணி, மின் மோட்டார் அமைத்தல் ஆகியவைகளை
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் இரா.பால்பாண்டியன், வட்ட கழக செயலாளர் தீ.சார்லஸ், மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி கோ.இராமலிங்கம், சமூக ஆர்வலர்கள் க.நடராஜன், ரங்கா, குமரேசன், தீனா (எ) தினேஷ், தினகரன் சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.