Shuru
Apke Nagar Ki App…
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பா. கிள்ளனூர் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீரேணுகா பரமேஷ்வரி அம்மன் ஆலயத்தில் சாக்கை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டியும், கோவில்கள் வண்ண விளக்குகளால் காட்சி அளிக்கிறன. இரவு அம்மன் வீதிவுளாவும் நடைபேருவதால் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊர் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், ஊர் நாட்டைமைகள், கோவில் தர்மகாத்தா சார்பாக கோவில் வந்து அம்மன் அருளை பெற்று செல்லுமாறு விழாகுழுவினர் சார்பாக கேட்டுக்கொண்டனர்...
M. SATHISH

More news from Ranipet and nearby areas