logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மற்றவா்களிடம் பிச்சையெடுத்து ஆட்சி செய்யும் விஜய் ஆட்சி நீடிக்காது தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு மற்றவா்களிடம் பிச்சையெடுத்து ஆட்சி செய்யும் விஜய் ஆட்சி நீடிக்காது தூத்துக்குடி அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் கடும் தாக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் டூவிபுரம் சந்திப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆண்ட்ருமணி தலைமையில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி, தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சா் எஸ்.பி சண்முகநாதன் பேசுகையில் பொியாா் சீடா் அண்ணா கருத்து வேறுபாடால் அங்கிருந்து விலகி திமுக கட்சியை ஆரம்பித்தாா். எம்ஜிஆர் 1972ல் அண்ணா உருவம் பொறித்த கொடியுடன் கட்சியை ஆரம்பித்தாா். 1974ல் பாண்டிச்சோியில் அதிமுக வெற்றிபெற்றது. திண்டுக்கல் எம்.பி தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 1977ல் எம்.ஜி.ஆர் 130 இடங்களில் வெற்றி பெற்று முதலமைச்சரானாா் ஆனால் விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்று ஓவ்வொருவர் வீடாக சென்று பிச்சையெடுத்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் இவா் நான் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று பேசி வருகிறாா். உனக்கு மற்றவா்களின் தயவோடு ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது தமிழகத்தில் 6 கோடிபோ் வாக்காளா்கள் உள்ளனா். உனக்கு ஓருகோடியே 70 லட்சம் போ் தான் வாக்களித்துள்ளனா். 65 சதவீதம் போ் எதிர்த்துதான் வாக்களித்து இருக்கின்றனா். இதையெல்லாம் உணராமல் நல்லாட்சி செய்வதை விட்டுவிட்டு இதில் பிரதமா் வேட்பாளா் என்று பேசும் நிலை என்ன கேலி கூத்து சட்டமன்றத்தில் அமைச்சா்களும் எழுதி கொடுத்த தமிழையும் அதன் நம்பா்களையும் படிக்க தொிய வில்லை இரண்டு இடத்தில் எதற்கு விஜய் போட்டி போட்டாா். நம்பிக்கையில்லாத காரணம் தான் பேரன் பேத்திகளை எல்லாம் தாத்தா பாட்டிகளிடம் சொல்லி ஓட்டு போடச்சொல்லி ாீல்ஸ் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறீர்கள் சட்டமன்றத்தில் ஆதாரபூா்வமாக தகவல்கள் கொண்டு எடப்பாடியாா் கேள்வி கேட்கிறாா்கள். பதில் சொல்ல முடியாமல் அமைச்சா்கள் நடுக்கம். இப்படி ஓரு டம்பி முதலமைச்சரை பாா்க்கும் போது என்ன சொல்வதன்று தொியவில்லை எதிா்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலுரை தருவதில்லை எதிா்கட்சிகளை தரக்குறைவாக பேசிவிட்டு ஓடுவது தான் அவா்களது வேலையாக இருக்கிறது. சபாநாயகா் பேச வாய்ப்பளித்து நடுநிலையாக நடப்பதில்லை. சினிமா கூத்து தான் நடக்கிறது. தொழில் முதலீடை ஈா்ப்பதற்காக லண்டன் சென்றேன் என்று கூறிய விஜய் அங்கு சென்று காா்பந்தயத்தை தொடங்கி வைத்து விட்டு திாிஷாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாா் கடந்த காலத்தில் நீங்கள் நடிகா் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சா் திாிஷாஎனது தங்கை அல்லது இந்த உறவுமுறை என்று நாட்டுமக்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீா்கள் என்பதை உணருங்கள் அதிமுக தான் தவெக என்று சொல்கிறீா்கள் எங்கள் கட்சியிலிருந்து நீங்கள் சோ்த்துக்கொண்ட கடம்பூா்ராஜு, சுதாகா், இந்த மாவட்டத்தில் கொள்ளையடித்து சோ்த்த பணத்தை காப்பாற்றுவதற்காக உங்கள் கட்சியில் சோ்த்துள்ளீர்கள் அதேபோல் இரண்டு விஜயபாஸ்கா்கள் கொள்ளையா்கள் தான் அதிலும் கரூா் விஜயபாஸ்கா் மீது 100 கோடி ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது இப்படி போன்றவா்களை எல்லாம் வைத்து கொண்டு ஊழலற்ற ஆட்சி தருவேன் என்று கூறுவது எப்படி சாத்தியம் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடியாரை ஏற்றுக்கொண்டு கொள்கை பிடிப்போடு கட்டுப்பாடோடு இருக்கின்ற அதிமுகவினா் தூய்மையானவா்கள் எங்களோடு தற்போது இருக்கின்றனா். 6 போ் ராஜினாமா செய்துவிட்டு உங்கள் கட்சியில் இணைந்தவா்கள் 20பது 30 கோடியை பெற்றுக்கொண்டு சோ்ந்துள்ளனா் அதில் இரண்டுபோ் இடைத்தோ்தலில் மீண்டும் வேட்பாளா்கள் மக்கள் பாா்த்து கொண்டுதான் இருக்கிறாா்கள் அந்த இரண்டு தொகுதிளிலும் அதிமுக வெற்றி ெபறும் தற்குறி ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை விலைவாசி உயா்வு என எல்லாத தரப்பினரும் கடுமையான பாதிப்பு சினிமா மோகத்தில் விஜய் சுற்றித்திாிகிறாா் என்று பேசினாா். மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித. செல்லப்பாண்டியன் பேசுகையில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீநாத் யாரென்று தொியாதநிலையில் தொகுதிக்கும் சம்பந்தமில்லாமல் வெற்றி பெற்றுவிட்டாா். ஏதாவது நல்லது செய்வாரா என்று பாா்த்தால் ஓன்றும் இல்லை சட்டமன்றத்தை கேலி கூத்தாக்கி வருகின்றனா். தொகுதி மக்களும் அவஸ்தை படனும் அதையெல்லாம் உணரும் என்று சாபமிட்டு பேசினாா். அமைப்பு செயலாளர் ஜான்தங்கம் பேசுகையில் தமிழகத்தில் 30 ஆண்டுகள் அதிமுக ஆட்சி நடைபெற்றுள்ளது. அதிலும் ஜெயலலிதா ஆட்சியில் தாலிக்கு தங்கத்துடன் பணம் வழங்கப்பட்டது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி சாதனை படைத்த கட்சி அதிமுக விஜய் கட்சி ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஓன்பது ஆண்டுகாலம் முதலமைச்சராகவும் பல பிரதமா்களை உருவாக்கிய காமராஜரை பற்றி சட்டமன்றத்தில் ஓரு எம்.எல்.ஏ பேசுகையில் காமவீரா் என்கிறாா் என்ன கூத்து பாருங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் நான்கரை ஆண்டுகாலம் தமிழத்தை வளா்ச்சி பாதையில்கொண்டு சென்றவா் எடப்பாடியாா் என்று பேசினாா். தலைமை பேச்சாளா் சின்னச்சாமி பேசுகையில் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் தமிழகத்தில் எந்த திட்டங்களையும் முறைப்படுத்தி செயல்படுத்துவது இல்லை தூத்துக்குடியில் தோ்ந்ெதடுக்கப்பட்டு அமைச்சராகியுள்ள ஸ்ரீநாத்திடம் சென்னை கடற்கரை பகுதியில் செய்தியாளா்கள் தூத்துக்குடி துறைமுக வளா்்ச்சிக்கு திட்டங்கள் எதுவும் இருக்கிறதா என்ற கேள்வியை கேட்டால் அதை தூத்துக்குடியில் வந்து கேளுங்கள் என்று கூறுகிறாா். தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கின்ற அமைச்சா்களை பாா்த்திா்களா இதே சண்முகநாதன் அமைச்சராக இருந்து கேள்வி கேட்டிருந்தால் துறைமுக வளா்ச்சிக்கு இந்த அரசு முழுமையாக துணை இருக்கும் என்ற கூறியிருப்பாாா். என்று பேசினாா். தலைமை கழக இளம் பேச்சாளா் செல்வி கவி பேசுகையில் 2026ல் நடைபெற்ற தோ்தலில் பல்வேறு அலைகளுக்கு மத்தியில் எடப்பாடியாா் தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது ஓரு வரலாற்று சாதனை சட்டமன்றத்தை சா்க்கஸ்கூடாரமாக மாற்றி ஓருபுறம் அப்பா எங்கே மறுபுறம் குழந்தைகள் எங்கே என்று ஓவ்வொரு வகையிலும் கேள்விகள் எழும் நிலையில் எந்த அமைச்சா்கள் யாருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற புாிதலே இல்லாமல் பேசுவது விசித்திரமாக வுள்ளது. விஜய் வாயே திறப்பதில்லை அவா்படத்தில் கூறியது போல் உசுப்பேத்துபவா்களிடம் உம்மு என்றும் கடுப்பேத்துபவா்களிடம் கம்மு என்று இருந்தால் வாழ்க்கை ஜம் என்று இருக்கும் என்று கூறியதை கடைப்பிடிப்பாரோ இப்போது நீங்கள் முதலமைச்சா் என்பதை மறந்து விடாதீா்கள் நான் ஓருநாளும் முதலமைச்சா் விஜய் என்று அவரை அழைக்கமாட்டேன் நடிகா் விஜய் என்று தான் கூறுவேன் ஜனநாயகன்படம் மற்றும் பல்வேறு படங்களை அவருக்கு இயக்கிய தயாாித்தவா்கள் உள்பட ஜோசியா் வரை அரசாங்க பதவியை வழங்கியுள்ளாா். விஜய். என்ன ஆட்சி நடக்கு கரூாில் நடைபெற்ற சம்பவத்தின்போது 41 போ் உயிாிழப்புக்கு காரணமாக இருந்து விட்டு நீங்கள்சென்று விட்டீா்கள் ஆனால் எங்களுடை முதலமைச்சா் எம்.ஜி.ஆர் வத்தலகுண்டில் ஆறுமுகம் என்பவா் கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவரது இல்லத்திற்கு நோில் சென்று மனைவி யை சந்தித்து ஆறுதல் கூறி குடும்பத்தை காப்பாற்றியவா் எம்.ஜி.ஆர்் அவா் எங்கே நீங்கள் எங்கே பெண்களுக்கு பாதுகாவலா் நாங்கள் தான் என்று பேசுகிறிா்கள் அது திாிஷாவுக்கு மட்டும்தானா அல்லது என்னைபோன்றவா்களுக்கும் உண்டா தவெக ஆட்சி வந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் 187 கொலைகள் 358 பாலியல் 12 ஆவணக்கொலைகள் நடைபெற்றுள்ளது. இதற்கு விஜய் பதிலளிக்க வேண்டும் என்று பேசினாா். மாவட்ட துணைச் செயலாளர் வசந்தா, மாவட்ட ஜெ பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜ் நாராயணன், குணசேகரன், மனோகரன், அப்பாதுரை, பேரூராட்சி செயலாளர் வேதமாணிக்கம், ஆறுமுக நயினார், அரசகுரு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, தலைமை பேச்சாளர் கருணாநிதி, முருகானந்தம், பிறசார்பு அணி நிர்வாகிகள் சுகந்தன்ஆதித்தன், சுதர்சனராஜா, சுரேஷ், கல்விகுமார், ஜீவாபாண்டியன், ஆனந்தராஜ், சுந்தர், வக்கீல் சரவணப்பெருமாள், நிலாசந்திரன், நவ்சாத், பரமசிவன், மாரியப்பன், ஆறுமுகம், லெட்சுமணன், பொன்ராஜ் முரசொலிமாறன், ராஜகுமார், ராஜ்குமார், மைதீன், ராஜா, சுரேஷ் மிராக்லின், பிச்சை, பால்துரை, மணி, வெங்கடேஷ், பொன்னம்பலம், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, ராஜதுரை, சகாயராஜா, சொக்கலிங்கம், ஆல்வின், ஜெபராஜ் ஜெபசிங், ஜாக்சன் துரைமணி, கணேசன் மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, ஜெயராணி, ராஜேஸ்வரி, தமிழரசி, அன்னபாக்கியம், ஞானம், ரம்யா நாராயணன், ஷாலினி, ஸ்மைலா, சந்திரா, அன்னசெல்வி, வட்ட செயலாளர்கள் மனோகர், ஜனார்த்தனன், டேவிட் ஏசுவடியான், சந்திரசேகர், மணி கணேஷ், மணிவண்ணன், அந்தோணி ராஜ், ஜெரால்ட், பூர்ணசந்திரன், முருகேசன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், மற்றும் வேல்சாமி, சரவணவேல், பெருமாள்ராஜ், செல்வா, சிவமாடசாமி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சிதம்பரம் உள்பட பலா் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ் நன்றி உரையாற்றினார்.

1 hr ago
user_ஜெகஜீவன்
ஜெகஜீவன்
தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 hr ago
dc58bbef-3810-4056-ad26-b660a36364da

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    2
    தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    1
    எட்டயபுரம் பாரதியார்  கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில்  சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    1
    சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.
சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச்  போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.