Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய அந்த நபர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காந்திநகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(33) என்பதும், கீழே விழுந்த அந்த வாலிபரை நடைமுறையில் நின்ற சக பயணிகளும், பாதுகாப்பு பணியில் நின்ற ரயில்வே போலீசும் துரிதமாக செயல்பட்டு இரயிலில் சிக்கிய வாலிபரை வெளியே இழுத்து காப்பாற்றினர்.
Arukani Members South

More news from Tirunelveli and nearby areas
- Post by டேவிட் அந்தோனி1
- Post by N balu Nbalu1
- இயற்கையின் அதிசியம் Electric Eel Fish அமேசான் நதிகளில் வாழும் இந்த மீன் மின்சாரத்தை பாய்ச்சக்கூடிய ஒரு உயிரினம். சுமார் 860வோல்ட் வரை மின்சாரத்தை வெளியிடும். இரையை பிடிக்கவும் தற்காப்புக்காகவும் மின்சாரத்தை பாய்ச்சுகிறது.1
- பர்கூரில் அதிமுக முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேச்சு.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- ஊட்டியில் உறைபனி.1
- இரவின் மடியில். அழகான பாடல்.1