Arulmigu Sri Mariamman Temple, Samayapuram is an ancient Hindu temple in Tiruchirappalli district in Tamil Nadu, India The main deity, Samayapuram Mariamman, a form of Adi Parashakti and Mariamman, is made of sand and clay with extractions of medicinal herbs unlike many of the traditional stone idols and is considered as most powerful Goddess, and hence unlike many other Hindu deities there are no abhishekams conducted to the main deity, but instead the "abishekam" is done to the small stone statue சமயபுரம் மாரியம்மன் கோயில்தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலாகும்.தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர் அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர் அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள் அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள் அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது mariammantemple #samayapuram #samayapuramtemple #mariammantemple #trichysamayapuram #samayapuramtrichy #sriranganathaswamytemple #ranganathartemple #trichy #tiruchirappalli #ilovetrichy #trichytourism #trichytouristplace #tripuratouristplaces #tiruchirappallitouristplaces #trichytour #worldtemple #worldtemples #templesoftamilnadu #templesofindia #indiatouristplace #temple #temples #gopuram #worldtemples #worldtemple #indiatemple #indiantemple #trichytemple #trichytemples Follow india.b.h.a.r.a.t