Shuru
Apke Nagar Ki App…
ஆண்டிப்பட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர், அவரின்பெற்றோர் மற்றும் சிறுமியின்தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் கர்ப்பம் தரித்த சிறுமியை கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை திருமணம் தெரிய வந்ததால் சமூக நலத்துறை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர் #Theni | #StopChildMarriage |
Murugan

More news from Andipatti and nearby areas
- ஆண்டிபட்டி: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்1
- தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தில் 170 ஏக்கர் விற்பனைக்கு1
- ஆண்டிபட்டி தங்க அம்மன்.பிறந்துவருகிறாள்.m.சாந்திவில்லிசை..9362680989.91595711211
- மதுரை பெரியகுளம் செல்லும் சாலையில் குப்பை கழிவு அகற்றப்படுமா?1
- ❤️ Happy Christmas ❤️ 🌹பெரியகுளம் மூன்றாந்தல் சர்ச்🌹1
- ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் | திருக்கல்யாண உற்சவம்| 22.12.24 |பெரியகுளம்|1
- #shorts#கொடைக்கானல் செல்லும் வழி யானை வழிவிடாமல் வெகு நேரமாக நின்று செல்கிறது1