Shuru
Apke Nagar Ki App…
நேற்று OUT, இன்று IN தவெகவில் RE-ENTRY கொடுத்த பெண் நிர்வாகி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தில் நேற்று பிரியதர்ஷினி பெண்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறி விலகியதாக அறிவித்து கட்சி கொடியை இறக்கினார் இந்நிலையில் இன்று மாநில நிர்வாகி மற்றும் மாவட்ட மகளிர் பொறுப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் பின்னர் காலை 10;30 மணிக்கு கொடி கம்பம் அருகே துவங்கிய பேச்சு வார்த்தை சுமார் 1 மணிக்கு முடிவுற்றது இதனை தொடர்ந்து அதே கம்பத்தில் மீண்டும் கட்சி கொடியை நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரியதர்ஷினி ஏற்றினர்
Raj Raj

More news from Ariyalur and nearby areas
- தா.பழூர் மேற்கு ஒன்றிய திமுக.அரியலூர் மாவட்டம்1
- TN 61- அரியலூர்1
- 🔴LIVE அரியலூர் மாவட்ட இளைஞரணி சார்பில், அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள சாந்தம் முதியோர்sssivasangarTv1
- அரியலூர் நூலகத்தில் திருவள்ளுவரின் வெள்ளிவிழாவில் மழலை ஆராதனாவின் அருமையான பேச்சு. NATHAN TV ALR1
- அரியலூர் நூலகத்தில் திருவள்ளுவரின் வெள்ளிவிழாவில் ஒழுக்கத்தின் மாண்பினை உயர்த்தி கூறிய அனுஸ்ரீ1
- ஸ்ரீ குறை தீர்க்கும் குமரன் ஆலயம் கள்ளக்குறிச்சி சாலை அரியலூர்1
- அரியலூர் நூலகத்தில் திருவள்ளுவரின் வெள்ளிவிழாவில் சிறுமி கூறிய திருக்குறள் விளக்கம் வியந்தநடுவர்கள்1