Shuru
Apke Nagar Ki App…
திருமண வரன் தேடி இணையதளத்தில் பதிவு செய்திருந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரிடம் பிட் காயின் முதலீடு என கூறி நூதன முறையில் 5 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தங்கவேலுவின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என பெண் ஒருவர் கூறியதை நம்பி ஹரியானா, டெல்லி, குஜராத், உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏழு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பிதாக கூறப்படுகிறது அதன்பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரது தந்தை புகார் அளித்துள்ளார் thiruvarur | #marriage | #bitcoin |
Khushi Ram

More news from Karaikal and nearby areas