Shuru
Apke Nagar Ki App…
ஆவேசமாக பேசிய பெண் பொறுமையுடன் கேட்ட அமைச்சர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டன்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெய்வசிகாமணி, செந்தில்குமார், அலமேலு ஆகிய மூன்று பேர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு எட்டு சவரன் நகை திருடப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
RanjithThala PMK

More news from Tiruppur and nearby areas