தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதான இளைஞர் ஹரிகிருஷ்ணன் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த ஹரிகிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது இரு சக்கர வாகனத்தில் நண்பர் ராம்குமாருடன் ஒன்றாக சுருளிப்பட்டி மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது இரு சக்கர வாகனத்தின் முன்புற டூமில் இருந்து திடீரென பாம்பு ஒன்று வெளியேறிதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இதனால் இரு சக்கர வாகனத்தை நிறுத்த ஹரிகிருஷ்ணன் பிரேக் பிடித்த போது இடது கை மணிக்கட்டில் பாம்பு கடித்ததுள்ளது உடனடியாக மீட்கப்பட்ட ஹரிகிருஷ்ணன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஆனால் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் மயக்க நிலையில் இருந்தால் அவரது குடும்பத்தினர் மீண்டும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்