சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் காவல் நிலையத்துக்கு அண்ணாமலைநகர் பகுதியில் விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா விற்பனைக்காக வரப்பட்டுள்ளது என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அண்ணாமலைநகர் ஆய்வாளர் அம்பேத்கார் தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவலர்கள் மணிகண்டன், பிரகாஷ், மோகன்ராஜ், ஸ்ரீதர், ரமணி, கலைக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் செவ்வாய் (நவ.26) இரவு மாரியப்பா நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்: அங்கு சந்தேகம் படும்படியாக நின்றிருந்த ஆந்திரா பதிவெண் கொண்ட சொகுசு காரை சோதனை செய்ய முன்ற போது அதில் இருந்து ஓட முயன்ற தில்லைநாயகபுரத்தை சேர்ந்த சிவா மகன் சிக்கோ என்கிற தமிழரசன்22 ,ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த உதய பாஸ்கர் 60, சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்து என்கிற முத்துகிருஷ்ணன் 24, கோவிந்தசாமி தெருவை சேர்ந்த ஐயப்பன் மகன் டோலக் என்கிற வினோத் 21, ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 20 கிலோ, 300கிராம் கஞ்சாவினை காரில் எடுத்து வந்து, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 20 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமைறைவாக உள்ள சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதி கஞ்சா விற்பனையாளர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

- போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.,வினரை வேனில் ஏற்றிய போலீசார் - கடலூரில் பரபரப்பு..1
- காட்டாண்டிக்குப்பத்தில் முந்திரி கொட்டை உடைக்கும் பாட்டி | கடலூர் மாவட்டம் | Cuddalore City1
- Cuddalore Rain | கடலூர் சென்றடைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு.. | Just Now | Cyclone Fengal1
- கடலூர் மாவட்டம் டாப் 10 சுற்றுலா இடம்1
- ரெட் அலர்ட் எச்சரிக்கை... கடலூர் விரைந்தது பேரிடர் மீட்பு குழு... | sathiyamtv1
- உச்சிநாதர் திருக்கோயில், கடலூர் மாவட்டம் சிவபுறி1
- கடலூர் செல்லும் சர்வசக்தி வாழை ஸ்பெஷல் ரோட்டவேட்டர்! SarvaShakthi Rotavator Company Banana Rotavator1
- அய்யோ என் புள்ள போயிட்டானே முன்பக்க படியில் கை விலகி கிழே விழுந்ததில் அதே பேருந்து ஏறி பலியான மாணவன் கதறி அழும் பெற்றோர்1