Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மெயின் ரோட்டின் இடது பக்கத்தில் நிலத்தடியில் பதிக்க வேண்டிய குழாய்கள் சாலையோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்க மிகவும் சிரமம் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் நிலவும் சூழல் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த குழாய்களை உடனடியாக அகற்றி பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.1
- கிருஷ்ணகிரி அருகே உள்ளஹெக்பஞ்சத்தன் தர்காவில்அனைத்து சமுதாய மக்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் விழா.1
- தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசத்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நடைபெற்றது இதில் விநாயகருக்கு 12 பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் பஞ்சாமிர்தம் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது1
- தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில் தர்மபுரி நகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 4 பணி ஆய்வாளர்கள், 2 உதவி பொறியாளர்கள், 2 வரைபட வரைவாளர்கள், 2 பொதுப்பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் நகராட்சி கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டுக்கு யார் யார் பணி மேற்பார்வையாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தர்மபுரி நகராட்சிக்கு புதியதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் எம்.கே. பெருமாள் மற்ற கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தர்மபுரி நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, கழிவுநீர் முறையாக வெளியேற வசதியாக சிறு பாலங்கள் அமைப்பது, நகராட்சி பள்ளிக்கூடங்கள் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் திட்ட பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் பிரகாஷ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்ணா, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந்திரன், ரமணசரண், கோவிந்தராஜன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்1
- மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது1
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1