விஜயதசமியையோட்டி கோவையில் கத்தி போடும் திருவிழா...! கோவை மாவட்டம் ராஜவீதி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப் படுகிறது.அதனைத்தொடர்ந்து இவ்வாண்டில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமியன்று பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. பூ மார்க்கெட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகலி யிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ராஜவீதி சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி ஊர்வலம் நடந்து சென்றனர்.இதில் இரண்டாயிர த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேசுக்கோ தீசுக்கோ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தாக்கள் பால்ராஜ், மோகன், கோவில் நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன் உபத்தலைவர் வினோத்குமார் , பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் து. பரமசிவம் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தி சௌடேஸ்வரி அம்மன் அருள் பெற்றனர்.
விஜயதசமியையோட்டி கோவையில் கத்தி போடும் திருவிழா...! கோவை மாவட்டம் ராஜவீதி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப் படுகிறது.அதனைத்தொடர்ந்து இவ்வாண்டில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவான விஜயதசமியன்று பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி
அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. பூ மார்க்கெட் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகலி யிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ராஜவீதி சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி
ஊர்வலம் நடந்து சென்றனர்.இதில் இரண்டாயிர த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேசுக்கோ தீசுக்கோ என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவில்
நிர்வாகம் சார்பில் திரளான பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தாக்கள் பால்ராஜ், மோகன், கோவில் நிர்வாக தலைவர் பாலசுப்பிரமணியன் உபத்தலைவர் வினோத்குமார் , பாலதண்டாயுதபாணி சுவாமி
கோவில் அறங்காவலர் குழு தலைவர் து. பரமசிவம் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தி சௌடேஸ்வரி அம்மன் அருள் பெற்றனர்.
- திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.1
- கொடைக்கானலில் கடும் பணி மூட்டம்.🥶1
- #𝘽𝘽𝘾 𝙉𝙚𝙬𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡 *🔹🔸கரையான் முதல் எறும்பு வரை - வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள்* வெள்ளம் ஏற்படுத்தும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- பிரேசில் நாட்டில் உள்ள Statue of Liberty சிலை 90 கி. மீ வேகத்தில் வீசிய புயலால் 98 அடி உயரம் கொண்ட இந்த சிலை கிழே விழுந்தது.1
- கொடைக்கானலில் நிலவும் கடும்குளிர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தின் சிறப்பு.1