Shuru
Apke Nagar Ki App…
ஓம் முருகன் துணை புத்தம் புதிய பாடல் 2025 ஹோலே ஹோலே சொல்லு சொல்லு ஆத்துக்குள்ள மீன் இருக்கு பிடிக்க புள்ள சொன்னதுக்கு ஆலமரம் எங்க இருக்கு ஓடி போனா பச்சத்தானே ஆத்துக்குள்ள கொலை காயுது நீ ஊருக்கு பிடிக்கும் மாமா 🦚 ஆத்தங்கரை ஓடுதுண்டா ஒட்டி வைக்க யாருமில்லை ஓட டவச்சி பாக்குறது இல்ல வச்சது கண்ணா பார்த்ததாடா 🤣 ஒட்டிப் பார்த்தால் சேருமடா மாமனுக்கு ஏங்குமடா🤣🤣 பாடம் படிக்க தேவையில்லை பரிட்சை பேப்பர் வாங்குவதில்லை👍👍 ஏங்கிப் போனா வாத்தியாரே அத்தமக இருக்குது புள்ள ஓட வச்சு உன்ன பார்த்ததில்லை ஏங்கி ஏங்கி தவிப்பே இல்லடா உள்ளுக்குள்ள ஒளிந்திருந்த 💞🥰🥰 கூழு தண்ணி கேட்கவில்லை பாடம் சொன்னது இல்ல ஒரு படித்ததில்லை 🤣🤣🦚🦚 ஓம் முருகன் இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பார்க்கலாம் ஒரு லைக் போடுங்க
Mari Selvam

More news from Thoothukudi and nearby areas
- TVK மேற்கு மாவட்ட பொறுப்பாளர்VG அன்னை சரவணன் அவர்களின் மகத்தான சேவைகள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில்1
- *ஸ்ரீ அனுமன். அ/மி ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி*1
- Romance ❤️🫶1
- Post by டேவிட் அந்தோனி1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- சாதரான சாக்கு பை டிரஸ். இதன் விலை பாருங்கள் 2999 தான். ஒரு சாக்கு விலை இவ்வளவா? இதுவும் மக்கள் மத்தியில் அதிகமாக விரும்ப பட்டு விடுமோ? யாருக்கு தெரியும்.1
- சற்று சிந்திக்க வைக்கும் பதிவு1