கோவை அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கனவை நினைவாக்கிய நல்லுள்ளம் படைத்த இளைஞர் கோவை அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கனவை நினைவாக்கிய நல்லுள்ளம் படைத்த இளைஞர். கோவை அடுத்த AG புதூர் பகுதியில் ஓடை வனம் என்ற அமைப்பில் ஏராளமான கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில் தங்களுடைய கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்போது தூய்மை பணிகளிலும் மரங்கள் வளர்ப்பிலும் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு தங்களுடைய கிராமத்தை சோலைவனமாக மாற்றி வருகின்றனர். இவர்களது கிராமத்திற்கு அருகில் தான் கோவை பீளமேடு விமான நிலையம் இருப்பதால் அவ்வப்போது இவர்களை தாண்டி விமானங்களை இறங்கும்போது ஆவலோடு விமானங்களை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள், பல நாட்களாக இவர்களும் இந்த விமானத்தில் நாமும் எப்போது பறப்போம் என்ற ஏக்கமும் அவர்களுடையே இருந்து வந்துள்ளது. இதை தன்னைச் சார்ந்த நண்பர்களிடமும் கூறிவந்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோவை பட்டணம் பகுதியில் "கார்ஸ் 327" என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் விஷ்ணு வேணுகோபால் உடனடியாக அந்த மாணவ,மாணவிகளின் கனவை நினைவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் பொருட்டு அரசு பள்ளி மாணவ மாணவிகள் 36 பேரை வருகின்ற 26 ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் சென்று முக்கியமான இடங்களை சுற்றி காண்பித்து விட்டு மீண்டும் அன்று மாலை சென்னையில் இருந்து கோவை அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்கு உண்டான அனைத்து செலவுகளையும் அவரது நிறுவனம் சார்பில் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது வாழ்நாளில் எப்போது விமானத்தில் பறப்போம் என்ற அவர்களுடைய கனவை நினைவாக்கிய கார்ஸ் 327 நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். அதேபோல ஏ ஜி புதூர் குரும்பபாளையம் பொதுமக்களும் இவருடைய சமூக பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 36 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வு ஏஜி புதூர் ஓடை வனம் பகுதியில் அந்த அமைப்பை சார்ந்த பசுமை அ.க.புதூர் தங்கவேல், மரம் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்த ஏற்பாடுகளை கார்ஸ் 327 நிறுவனத்தை சார்ந்த விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்து இருந்தனர்.
கோவை அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கனவை நினைவாக்கிய நல்லுள்ளம் படைத்த இளைஞர் கோவை அரசு பள்ளி மாணவ மாணவிகளின் கனவை நினைவாக்கிய நல்லுள்ளம் படைத்த இளைஞர். கோவை அடுத்த AG புதூர் பகுதியில் ஓடை வனம் என்ற அமைப்பில் ஏராளமான கல்லூரி,பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில் தங்களுடைய கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும்போது தூய்மை பணிகளிலும் மரங்கள் வளர்ப்பிலும் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு தங்களுடைய கிராமத்தை சோலைவனமாக மாற்றி வருகின்றனர். இவர்களது கிராமத்திற்கு அருகில் தான் கோவை பீளமேடு விமான நிலையம் இருப்பதால் அவ்வப்போது இவர்களை தாண்டி விமானங்களை இறங்கும்போது ஆவலோடு விமானங்களை தலைநிமிர்ந்து பார்ப்பார்கள், பல நாட்களாக இவர்களும் இந்த விமானத்தில் நாமும் எப்போது பறப்போம் என்ற ஏக்கமும் அவர்களுடையே இருந்து வந்துள்ளது. இதை தன்னைச் சார்ந்த நண்பர்களிடமும் கூறிவந்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோவை பட்டணம் பகுதியில் "கார்ஸ் 327" என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இளைஞர் விஷ்ணு வேணுகோபால் உடனடியாக அந்த மாணவ,மாணவிகளின் கனவை நினைவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் பொருட்டு அரசு
பள்ளி மாணவ மாணவிகள் 36 பேரை வருகின்ற 26 ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துச் சென்று முக்கியமான இடங்களை சுற்றி காண்பித்து விட்டு மீண்டும் அன்று மாலை சென்னையில் இருந்து கோவை அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். இதற்கு உண்டான அனைத்து செலவுகளையும் அவரது நிறுவனம் சார்பில் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட அந்த மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது வாழ்நாளில் எப்போது விமானத்தில் பறப்போம் என்ற அவர்களுடைய கனவை நினைவாக்கிய கார்ஸ் 327 நிறுவனர் விஷ்ணு வேணுகோபால் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். அதேபோல ஏ ஜி புதூர் குரும்பபாளையம் பொதுமக்களும் இவருடைய சமூக பணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 36 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வு ஏஜி புதூர் ஓடை வனம் பகுதியில் அந்த அமைப்பை சார்ந்த பசுமை அ.க.புதூர் தங்கவேல், மரம் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். இந்த ஏற்பாடுகளை கார்ஸ் 327 நிறுவனத்தை சார்ந்த விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்து இருந்தனர்.
- கீரனூர் டு காங்கேயம் சிவன்மலை வழி கோயில்பாளையம் மொட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் சாலையில் இருபுறமும் முட்பதர்கள் மூடி இருப்பதால் சாலை எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நெடுஞ்சாலைத்துறை அவர்கள் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் பலமுறை தாவேகா அலுவலகத்திலும் மற்றும் கீரனூர் தாவேகா உறுப்பினர் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது சிவன்மலை பகுதியில் இதைப் பற்றி சிவன்மலையில் கிராம சபையில் பேசினோம் என்று கூறினார் ஆனால் இன்னும் சரி செய்யப்படவில்லை பள்ளி வாகனம் மற்றும் கம்பெனி வாகனம் கீரனூர் செல்வநாயகி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் வழி இதை சரி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து கார் இருசக்கர வாகனங்கள் அதிகமாக சென்று வருவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை முட்புதர்கள் இரு பகுதிகளிலும் சூழ்ந்து இருப்பதால் இதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்1
- ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ்.1
- நத்தம் எருமநாயக்கன் பட்டி சாலையில் சாலையை கடக்கும் முதியவர் முயன்ற போது அதிவேகமாக வந்த வாகன மோதி முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறனர்1
- வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது *ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் சாலையில் கடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை வீடியோ வைரல்* *ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோ எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை ஒன்று தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது அந்த வழியாக காரில் சென்ற நபர்கள் தங்களது செல்போனில் யானை கடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் இந்த வீடியோ ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் ஆண்டிப்பட்டி கனவாய் பகுதியில் யானை நடமாட்டம் இல்லாத நிலையில் திடீரென யானை உலா வருவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறித்து ஆண்டிப்பட்டி வனத்துறையினர் விசாரணை செய்த நிலையில் இந்த காணொளி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ என்று உறுதி செய்தனர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானை கடந்து சென்ற வீடியோவால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த காணொளி எடிட் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அழகு ராஜா (27) என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணைக்கு பின் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்1
- விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாநகர் மாவட்டம் சார்பில் பாரதி புரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.1
- தேனி கலெக்டர் அலுவலகத்தில் TNGEA சங்கம் சார்பில் கலெக்டர் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் 118 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜுதீன் தலைமை அழிக்க மாவட்ட துணைத் தலைவர்கள் ரவிக்குமார் லட்சுமி அழகுராஜா சக்தி திருமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் TNPGTA மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் TNPTF மாவட்டத் தலைவர் ராம்குமார் தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சிவமணி சிஐடியு மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் தமிழ் பரமன் மலர்விழி பரமேஸ்வரன் விஸ்வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில செயலாளர் நீதி ராஜா நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்2
- 2006 ஆண்டு வனஉரிமை சட்டப்படி அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கவேண்டும் தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறையை கண்டித்தும் நரியூத்து கிராமத்தில் நடந்த சிறப்பு மக்கள் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேகமலை மற்றும் தும்மக்குண்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளுக்கு உட்பட்ட 108 கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் புலிகள் காப்பகம் என்ற காரணம் காட்டி தீர்ப்பை அளித்துள்ளது வனப்பகுதியில் வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர்களை வெளியேற்ற வனத்துறை மற்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது இதை எதிர்த்து கடமலை மயிலை ஒன்றிய பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் தர்ணா பொதுக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுமை போராட்டம் என பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தங்களது வெளியேற்றக் கூடாது என்றும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் தேனி மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற தொடர் முயற்சிகளை எடுத்து வருவது இப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது இந்நிலையில் இன்று நரியூத்து கிராமத்தில் வனப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு சமுதாயக்கூடத்தில் மக்கள் கிராமசபை கூட்டம் என்ற சிறப்பு கூட்டத்தை நடத்தினார்கள் இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்களது வேலைகளுக்கு செல்லாமல் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி வனப்பகுதியில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தங்களை வெளியேற்ற முயற்சிக்கும் வனத்துறை அந்த நடவடிக்கையை கைவிடவேண்டும் தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இதற்கான உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் 9 ஊராட்சிகளை சேர்ந்த 108 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கேயே தங்கி உணவு சமைத்து உண்டு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். ✨ உடல் சோர்வை மறந்து புத்துணர்ச்சி பெறுங்கள்! 💆♂️ தினசரி வேலைப்பளு, பயணம், மன அழுத்தம்... எல்லாவற்றிற்கும் ஒரு சிறிய இடைவெளி கொடுங்கள். 🌿 தரமான மசாஜ் சேவை 💰 கட்டணம்: ₹1500 மட்டும் 👨⚕️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மூலம் மட்டும் மசாஜ் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR Silks பின்புறம் 📞 முன்பதிவு / தொடர்புக்கு: 063854 43602 உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை இன்று கொடுங்கள்! 🌸 #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relax #StressRelief #BodyCare #MassageTherapy #TamilNadu #SelfCare #ErodeBusiness #HealthyLifestyle #RelaxRecharge #InstagramTamil #ThreadsTamil1