logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம்,பல்லடம், உடுமலை, அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் மாவட்ட காவல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

on 12 August
user_Gobi Ponnusamy
Gobi Ponnusamy
Citizen Reporter Tiruppur•
on 12 August
18a08a10-6da8-4ed0-89ce-edd3ba64aae5

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 12.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம்,பல்லடம், உடுமலை, அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம் மாவட்ட காவல் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்

More news from Coimbatore and nearby areas
  • சிரிக்க மற்றும் சிந்திக்க.
    1
    சிரிக்க மற்றும் சிந்திக்க.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    1 hr ago
  • Post by ரமேஷ்
    3
    Post by ரமேஷ்
    user_ரமேஷ்
    ரமேஷ்
    Tirupathur•
    2 hrs ago
  • 🦉மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க இருக்கும் தங்க கவசம் உள்பட ஆபரணங்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் திருவாரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சற்று முன் புறப்பட்டது. இன்று தொடங்கிய இந்த யாத்திரை வரும் 26 ஆம் தேதி மாலை சபரிமலை சென்றடையும். அங்கு மாலை ஐயப்பனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். மறுநாள் காலையும் ஐயப்பனுக்கு ஆவணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்படும் அன்று இரவு 11 மணியுடன் ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு வரும் 31ஆம் தேதி மகர விளக்கு வழிபடுவதற்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்
    1
    🦉மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க இருக்கும் தங்க கவசம் உள்பட ஆபரணங்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் திருவாரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சற்று முன் புறப்பட்டது. 
இன்று தொடங்கிய இந்த யாத்திரை வரும் 26 ஆம் தேதி மாலை சபரிமலை சென்றடையும். அங்கு மாலை ஐயப்பனுக்கு தங்க  கவசம் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். 
மறுநாள் காலையும் ஐயப்பனுக்கு ஆவணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்படும் அன்று இரவு 11 மணியுடன்  ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்
அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு  வரும் 31ஆம் தேதி மகர விளக்கு வழிபடுவதற்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    5 hrs ago
  • Post by N balu Nbalu
    2
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukudi•
    9 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Ranipet•
    7 hrs ago
  • Post by Murali Sai Murali
    1
    Post by Murali Sai Murali
    user_Murali Sai Murali
    Murali Sai Murali
    Chennai•
    7 hrs ago
  • ஊட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.
    1
    ஊட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உறைபனி  காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    5 hrs ago
  • எலும்பு இல்லாத மனிதன் போல. அவரை காண்போம்.
    1
    எலும்பு இல்லாத மனிதன் போல. 
அவரை காண்போம்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.