logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு பைக் பரிசு கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஒய்.எஸ்.அக்சயாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர்.பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து பாராட்டினார், மேலும் பல சாதனைகளை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், இதில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் பேரவை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

1 hr ago
user_Arukani Members South
Arukani Members South
Photographer Vilavancode, Kanniyakumari•
1 hr ago
1f63fa4e-aa78-4c87-b70f-e5df19e567f6

பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு பைக் பரிசு கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் 590 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த ஒய்.எஸ்.அக்சயாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவனர்.பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்து பாராட்டினார், மேலும் பல சாதனைகளை படைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், இதில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் பேரவை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    1
    திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
    user_M.Maria Ronickam
    M.Maria Ronickam
    Singer கல்குளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம். தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.
    1
    குமரி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்.
தமிழகம் முழுவதும் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டது. புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து இன்று (மே 11) நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |
    1
    ईरान के समुद्र में फैला काला तेल… क्या पूरी दुनिया पर आने वाला है संकट? |
    user_Zakir
    Zakir
    India•
    5 hrs ago
  • தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.
    1
    தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!
    1
    புரட்சித்தலைவர்எம்ஜிஆர்Vsதளபதிவிஜய் !!! யார் பார்த்த வேலை டா இது? !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி
*தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி*
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு  நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 
இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி  தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் 
தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற  கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.