தூத்துக்குடி செல்வவிநாயகா் திருக்கோவில் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் ஆட்சியில் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகா்பாபு மேற்பாா்வையில் தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் ஓரு கால பூஜை என தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள செல்வவிநாயகா் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனைக்கு ஏற்ப நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகிறது. 28ம் தேதி நடைபெறும் கும்பாபிஷே விழாவில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி அமைச்சர்கள் கீதாஜீவன் சேகா்பாபு மேயர் ஜெகன் பொியசாமி மாநகர செயலாளர்ஆனந்தசேகரன், தொழிலதிபா் ஜீவன்ஜேக்கப், உள்பட மாநகாின் முக்கிய பிரமுகா்கள் ஆன்மீக அன்பா்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா்.

- Post by N balu Nbalu1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- Post by Mr Mr. Gandhi1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில் கடும் பனிபொழிவு காரணமாக அங்கு உள்ள பாலைவனம் பனிபோர்வையால் போர்த்த பட்டு உள்ளது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by N balu Nbalu1
- A1