கரூர் உழவர் சந்தை - விலை விபரம் (21.04.2026) தக்காளி: 35, 32 கத்தரிக்காய்: 40, 35 (i) கோழி அவரை: 90, 70 (ii) பட்டை அவரை: 80, 70 வெண்டைக்காய்: 50, 45 கொத்தவரங்காய்: 40, 35 புடலங்காய்: 40, 35 பீர்க்கங்காய்: 40, 35 பாகற்காய்: 40, 35 முருங்கைக்காய்: 40, 35 முள்ளங்கி: 35, 30 மாங்காய்: 25, 20 பரங்கிக்காய்: 20, 18 பூசணிக்காய்: 20, 18 சுரைக்காய்: 10, 8 பச்சை மிளகாய்: 40, 35 கொத்தமல்லி: 60, 55 புதினா: 40, 35 கருவேப்பிலை: 70, 60 கருணைக்கிழங்கு: 60, 50 சேனைக்கிழங்கு: 40, 30 சேப்பங்கிழங்கு: 40, 30 வாழைக்காய்: 40, 30 வாழைத்தண்டு: 10, 8 வாழைப்பூ: 20, 15 வாழையிலை: 40, 35 தேங்காய்: 55, 50 கீரைகள்: 25, 15 சின்ன வெங்காயம்: 50, 30 சக்கரவள்ளி: 40, 35 மரவள்ளிக்கிழங்கு: 30, 25 மொச்சை: 80, 50 சோளக்கதிர்: 40, 35 தட்டைக்காய்: 30, 25 கோவைக்காய்: 35, 30 வெள்ளரிக்காய்: 80, 60 நெல்லிக்காய்: 90, 80 நார்த்தங்காய்: 40, 35 வாழைப்பழம்: 60, 40 எலுமிச்சை பழம்: 220, 200 கொய்யா பழம்: 60, 50 பப்பாளி பழம்: 35, 30 சப்போட்டா பழம்: 50, 45 மாம்பழம்: 150, 100 தர்பூசணி: 25, 20 ப. நிலக்கடலை: 80, 60 இளநீர்: 40, 35 பிரண்டை: 90, 80 சுண்டைக்காய்: 80, 70 வெற்றிலை: 100, 80 பெல்லாரி: 25, 25 உருளைக்கிழங்கு: 40, 30 கேரட்: 50, 45 பீன்ஸ்: 95, 90 முட்டைக்கோஸ்: 35, 30 சௌ சௌ: 40, 35 பீட்ரூட்: 60, 55 இஞ்சி: 80, 70 பட்டாணி: 150, 130 நூல்கோல்: 50, 45 காலிபிளவர்: 35, 35 காளான்: 225, 200 குடை மிளகாய்: 60, 55

- தமிழக வெற்றிக்கழக சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சபரி என்பவருக்கு ஆதரவாக கம்பம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெகநாத் மிஸ்ரா இன்று வடுகபட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை போதைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர் தமிழகம் முழுவதும் மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதால் இளைஞர்கள் மாணவர்களின் மது பழக்கத்துக்கு அடிமையாகி அவர்கள் வாழ்க்கை சீர்குலைந்துள்ளது திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விசில் சின்னத்துக்கு வாக்களித்து தளபதி விஜய் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்1
- சட்டமும்_Vs_கட்சியும் !!! சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுகல் மாவட்டம் ஆண்டி நகர் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆரம்பம் இன்று பூ அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- சுரண்டை பகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்கள் மூலம் போட்டி பிரச்சாரம் நடந்தது1
- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் சக்திவேல் இன்று பெரியகுளம் பகுதிகளா உள்ள தண்டு பாளையம் பட்டாளம்மன் கோவில் அம்பேத்கர் நகர் வள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் மேலும் திமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுவதால் தங்கள் வாக்குகளை பானை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என வாக்கு சேகரித்தார் மேலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்1