தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் சென்னையில் மேலும் புதிய இரு கிளைகள் திறப்பு தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் சென்னையில் மேலும் புதிய இரு கிளைகளை (செப்: 21) திறக்கப்பட்டுள்ளதை குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்கமயில் நிறுவனம் கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. தற்போது 35 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் 64 கிளைகளை கொண்ட நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த சூழலில், சென்னை ஆவடியில் தனது 65 -வது கிளையையும், கீழ்கட்டளையில் 66 -வது கிளையையும் நிறுவனம் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் முக்கிய அம்சமான, தங்கமயில் ஜுவல்லரியின் காட்சியாகத்துக்குள்ளயே தனது பிரத்யோக ரிடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் "தங்க மாங்கல்யம் "எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் நிறுவனத்தின் தலைவர், பலராம கோவிந்த தாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர்., பா.ரமேஷ் இணை நிர்வாக இயக்குனர்.,என்.பி. குமார் இணை நிர்வாக இயக்குனர்கள் வரவேற்றனர்.

- Post by Murali Sai Murali1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by ரமேஷ்3
- சிரிக்க மற்றும் சிந்திக்க.1
- 🦉மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்க இருக்கும் தங்க கவசம் உள்பட ஆபரணங்கள் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம் திருவாரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சற்று முன் புறப்பட்டது. இன்று தொடங்கிய இந்த யாத்திரை வரும் 26 ஆம் தேதி மாலை சபரிமலை சென்றடையும். அங்கு மாலை ஐயப்பனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். மறுநாள் காலையும் ஐயப்பனுக்கு ஆவணங்கள் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்படும் அன்று இரவு 11 மணியுடன் ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும் அதன் பின்னர் கோவில் நடை அடைக்கப்பட்டு வரும் 31ஆம் தேதி மகர விளக்கு வழிபடுவதற்காக மீண்டும் திறக்கப்படும். அதன்பின் ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும்1
- Post by N balu Nbalu2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1