Shuru
Apke Nagar Ki App…
ஓட்டப்பிடாரம் அருகே மேலஅரசடி தெற்கு தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சண்முகநாதன் (53) என்பவர் மேல அரசடி ஈசிஆர் ஜங்ஷன் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்லின் மற்றும் போலீசார் சண்முகநாதனின் டீக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டு சண்முகநாதன் இடம் விசாரணை நடத்திய போது டீக்கடையின் பின்புறமாக முட்புதருக்குள் சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் சண்முக நாதனை கைது செய்து அவரிடமிருந்து 24 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Pooraja V

More news from Thoothukudi and nearby areas