ஆர்.வி.கல்லூரி மாணவன் குத்துச்சண்டைப் போட்டியில் சாதனை...! முதலமைச்சர் கோப்பைக்கு மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சேலத்தில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் காரமடை, டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை வணிகவியல் துறையில் பயிலும் மாணவன் பி.கே.கவின் பங்கேற்றார். கோவை மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் கலந்து கொண்ட 71- 75 கிலோ எடைப்பிரிவிலான போட்டியில் இம்மாணவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனை அடுத்து மண்டல அளவில் இருந்து மாநில அளவிற்கு விளையாட தேர்ச்சி செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, வெற்றி பெற்ற இம்மாணவரை கல்லூரி முதல்வர் முனைவர் சி. என்.ரூபா, நிர்வாக மேலாளர் மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

- பாருங்கள் அழகான கூட்டு முயற்சி.1
- இயற்கையின் மகுடம் (Nature's Crown) விண்ணை முட்டும் சிகரங்கள், வெண் மேகங்கள் தவழும் முற்றங்கள்! பச்சை ஆடை உடுத்திய பாறைகள், பனித்துளி நனைக்கும் சோலைகள்! பூமித் தாயின் தலையில் இயற்கை சூடிய மகுடமே - மலைகள்! இயற்கை வளங்களையும் மற்றும் மலைகளை காப்பாற்றுவோம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம்!1
- சிரிக்க மட்டும்😉1
- சட்டங்கள் ஆயிரம் விரைவில் உங்கள் அபிமான திரையரங்கில்1
- *🚩 உழைப்போம் திறமையை வளர்ப்போம் !*👑 🚩 *பாரத திருநாட்டில் வறுமையை விரட்டுவோம்*👑 *🫅உழைப்பவர்களாலே ! 🤴 உலகம் இயங்குகிறது !!!*🙏1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- அழகிய மதுரை பற்றி தெரிந்து கொள்வோம்.1
- கருத்து உள்ள கவிதை. கேட்டதில் பிடித்தது.1