மானூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது மானூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து முன்னாள் அமைச்சர்,திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகம் முன்னாள் பொறுப்பாளர்,கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம் மைதீன்கான் அவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.C.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் L.முகம்மது மீரான் மைதீன்,தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் தொப்பி மைதீன், ஒன்றிய பொருளாளர் இஸ்மாயில்,பஞ்சாயத்து தலைவி தன்சில், சுற்றுச்சூழல் அணை மாவட்ட துணை அமைப்பாளர் நிஜாம், சிறுபான்மை நல உரிமை பிரிவு ஒன்றிய அமைப்பாளர் மிர்சா, பஞ்சாயத்து தலைவர் மகுதுணன்,மகளிர் தொண்டர் அணி மாவட்டத் துணைத் தலைவி சாகிராள் பானு, ஆட்டோ சாகுல்,மானூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மன்சூர் அலி,தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் பீர்முகம்மது,பரக்கத் நிஷா,BLC.ரம்ஜான் பானு,ஜமால்தீன், குத்தாலபேரி மகாராஜன்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மானூர் வட்டாரதலைவர் பாக்கிய குமார்,மாநகர் மாவட்ட துணை தலைவர் தியாக சுரேஷ்,நாங்குநேரி தொகுதிபொறுப்பாளர் சசிகுமார்,ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்,மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆண்டனிராஜா, மானூர் அருள்ராஜ்,அஷ்ரப், ராஜா, சேவாதள மாநில செயலாளர் அனிஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
மானூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது மானூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து முன்னாள் அமைச்சர்,திருநெல்வேலி மத்திய மாவட்ட கழகம் முன்னாள் பொறுப்பாளர்,கழக மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் டி.பி.எம் மைதீன்கான் அவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்.C.ராபர்ட் ப்ரூஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் L.முகம்மது மீரான் மைதீன்,தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் தொப்பி மைதீன், ஒன்றிய பொருளாளர் இஸ்மாயில்,பஞ்சாயத்து தலைவி தன்சில், சுற்றுச்சூழல் அணை மாவட்ட
துணை அமைப்பாளர் நிஜாம், சிறுபான்மை நல உரிமை பிரிவு ஒன்றிய அமைப்பாளர் மிர்சா, பஞ்சாயத்து தலைவர் மகுதுணன்,மகளிர் தொண்டர் அணி மாவட்டத் துணைத் தலைவி சாகிராள் பானு, ஆட்டோ சாகுல்,மானூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மன்சூர் அலி,தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் பீர்முகம்மது,பரக்கத் நிஷா,BLC.ரம்ஜான் பானு,ஜமால்தீன், குத்தாலபேரி மகாராஜன்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மானூர் வட்டாரதலைவர் பாக்கிய குமார்,மாநகர் மாவட்ட துணை தலைவர் தியாக சுரேஷ்,நாங்குநேரி தொகுதிபொறுப்பாளர் சசிகுமார்,ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்,மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆண்டனிராஜா, மானூர் அருள்ராஜ்,அஷ்ரப், ராஜா, சேவாதள மாநில செயலாளர் அனிஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
- Post by N balu Nbalu1
- தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.1
- சுரண்டையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சுரண்டைக்கும் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- (18-2-2026) புதன் #சோதிடம் #ராசிபலன்இன்று #கிரகபலன் #நட்சத்திரம் #maatramworld #tamil #god1
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில்பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது . இதில் த வெ க தலைவர் விஜய் பற்றி கூறிய தகவல்2
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில் நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக உயிர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.1